TEMPLELIFE


வணக்கம் நண்பர்களே!

பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுக்கு நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து உங்கள் ஆதரவை தர வேண்டுகிறோம் 🙏

ஆலய திருப்பணிகள் செய்வோம்.

கோவில்களை தூய்மையாக வைத்துக் கொள்வது ஆண்டவன் அருளை எளிதில் பெற உதவும்.

ஏழைகளுக்கு நம்மால் முடிந்த அளவு உதவி செய்வோம்.

தானத்தில் சிறந்த தானம் அன்ன தானம்.

இந்த தலைமுறைக்கு கடவுள் குறித்தும் கோவில் குறித்தும் கற்று கொடுப்பது மிக மிக அவசியம்.

இந்த கலி காலத்தின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க ஒரே வழி ஆண்டவனை சரண் அடைவதே!

அடிக்கடி அருகில் உள்ள ஆலயதிற்காவது செல்வதை வழக்கமாக வைத்து கொள்வோம் 🙏