பிரம்மா,சிவன்,விஷ்ணு,ஆதிசக்தி,லட்சுமி, சரஸ்வதி மூலஸ்தானத்தில் கயிலாய காட்சி தரும் உலகின் ஒரே கோவில்!
Автор: TEMPLELIFE
Загружено: 2023-12-09
Просмотров: 86
Описание:
#sattainathar temple #sirkazhi sattainathar temple #sirkazhi #sattainathar #sirkali #sirkalisattainathartemple #sirkazhishivatemple #sivantemple #shivatemple #brahmapurishwarar #சட்டைநாத சுவாமி #சீர்காழி சட்டைநாதசுவாமி #சட்டைநாதசுவாமி கோயில்#சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் #பிரம்மபுரீஸ்வரர் #thoniyappar #thoniyappartemple #templelife #thonipuram #sirkazhi sattainathar thoniyappar temple #mayiladuthurai #ancienthistory #ancienttemples #ancient #templetour #templesofindia #chola #சோழர்கள் #சோழன் #king #sambanthar #hindutemple #bairavar #ashtabairava #சம்பந்தர் #திருஞான சம்பந்தர் #sambandar #thirugnanasambandar #sakthipeedam #சக்திபீடம் #jeevasamadhi #jeevasamathi #sattaimuni #sattaimuninathar #ஜீவசமாதி #சக்திபீடம்
சீர்காழி பிரம்மபுரீஸ்வரர், சட்டைநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் சம்பந்தரின் அவதாரத் தலம் எனப்படுகிறது. சம்பந்தர் ஞானப்பால் உண்டமை, பிரமன் வழிபட்டமை, புறாவடிவில் வந்த அக்கினியால் சிபி மன்னன் பேறுபெற்றமை முதலிய அற்புதங்கள் நிகழ்ந்த தலம்!!!
இந்தப் பேரண்டத்தைச் சுற்றி வளைந்து கிடக்கும் பெருங்கடல் ஊழிக்காலத்தில் பொங்கி எழுந்து அண்டத்தையே அழித்தபோது, உமாமகேசுவர் பிரணவத்தை தோணியாகக் கொண்டு கடலில் மிதந்து, இத்தலத்துக்கு வந்து தங்கித் திரும்பவும் அண்டத்தை உருவாக்கியிருக்கிறார் என்பது தல வரலாறு!!!
இக்கோயிலில் நாற்பத்து ஏழு கல்வெட்டுகள் இருக்கின்றன. சோழ மன்னர்களது கல்வெட்டுகளோடு வீர விருப்பண்ண உடையார் கல்வெட்டுகளும், கிருஷ்ணதேவராயரது கல்வெட்டுகளும் இருக்கின்றன. இந்தக் கல்வெட்டுகளிலிருந்து பல பழக்க வழக்கங்களும், நில அளவை முறைகளும், தலம் மூர்த்தி இவைகளின் அமைப்புகளும் விளக்குவதாக உள்ளன. வீர ராஜேந்திரன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், ராஜாதிராஜன் முதலிய சோழ மன்னர்கள் ஏற்படுத்தியுள்ள நிபந்தங்கள் கணக்கில் பல இவன்றிம்மூலம் அறியவருகிறது!
சட்ட சிக்கல்களை நீக்கும் தலம்! அறிவாற்றல் மிகுந்த குழந்தை பாக்கியம் அளிக்கும் தலம்!
உலகில் எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக இந்த கோவிலில் சிவன் மூன்று வடிவமாக அதாவது லிங்க வடிவமாகவும், விஷ்ணுவின் தோலை சட்டையாக அணிந்து சட்டை நாதர் என்றும், உமா மகேஸ்வரியுடன் தோணியப்பராகவும் அருள் பாலிக்கிறார்!!!
ஊழிக்காலத்தில் உலகம் அழிந்த பின் சிவபெருமான் 64 கலைகளை ஆடையாக தரித்து, ஓம் எனும் பிரணவ மந்திரத்தை தோணியாக்கி உமா மகேஸ்வரராக அருளும் மூலக்ஷேத்திரம் சீர்காழி சட்டைநாதர் கோவில்!!!
காசியை விட சிறப்பான அஷ்ட பைரவ திருத்தலம்!!!
Sattainathar temple, Sirkazhi (also called Brahmapureeswarar temple and Thoniappar temple) is a Hindu temple dedicated to Shiva located in Sirkali, Tamil Nadu, India.. The temple is incarnated by the hymns of Thevaram and is classified as Paadal Petra Sthalam. It is an ancient temple complex with three different Shiva shrines in three stories.
The enlargement of the original temple happened during the period of Kulothunga Chola I, Vikrama Chola, Kulothunga Chola II and Kulothunga Chola III (as in Chidambaram - 11th through the 13th centuries).
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருத்தால் லைக் செய்யவும், பகிரவும். இது போன்ற பல அற்புதமான ஆலய தகவல்களுக்கு நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும். நன்றி!
If you like this video kindly like, share, subscribe and support our TEMPLELIFE channel. Thank you!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: