தட்சிண கைலாசம்-உலக உயிர்களை படைக்க பிரம்மன் பல்லாயிரம் ஆண்டுகள் சிவனிடம் தவமிருந்த நவபிரம்மா கோவில்!
Автор: TEMPLELIFE
Загружено: 2023-12-07
Просмотров: 46
Описание:
#brahma #navabrahma #navabrahmatemple #alampur #alampurnavabrahmatemple #alampurjogulambatemple #jogulamba #jogulamba_gadwal #நவபிரம்மா கோவில் #templelife #ஜோகுலாம்பா #sakthipeedam #sakthi #sivantemple #shiva #பிரம்மா #telangana #tungabhadra #krishnariver #alampuram #alampurtemple #lordshiva #lordbrahma #adishakti #famoustemples #ancienthistory #ancienttemples #oldtemple #dakshinakailasam #தட்சிண கைலாசம் #templesofindia #hindutemple
ஆலம்பூர் அருகே கிருஷ்ணா-துங்கபத்திரை ஆறுகள் ஒன்றாக இணைகின்றன. இதனால் இந்த இடம் "தட்சிண கைலாசம்' எனவும் அழைக்கப்படுகிறது!!!
மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்ம தேவன் படைப்புத் திறனைப் பெற்ற புனிதத் தலமாக திகழ்கிறது ஆலம்பூர் ஜோகுலாம்பா திருக்கோயில்.
தெலங்கானா மாநிலத்தின் கத்வால் மாவட்டத்தில் உள்ளது ஆலம்பூர்!
உடலின் மீது தேள், தவளை, பல்லி போன்றவற்றோடு ஜோகுலாம்பா எழுந்தருளியுள்ளார்!!!
ஸ்வர்க பிரம்மா, பத்ம பிரம்மா, விஸ்வ பிரம்மா, அர்கா பிரம்மா, பால பிரம்மா, கருட பிரம்மா, தாரக பிரம்மா, குமார பிரம்மா, வீர பிரம்மா ஆகிய 9 கோயில்கள் இங்கு உள்ளன!
இத்தலத்தில் பிரம்ம தேவன் பல ஆயிரம் ஆண்டுகள் தவம் இருந்தார். அதன் பலனாக அவருக்கு சிவபெருமான் உயிர்களைப் படைக்கும் திறனை அளித்தார் என்பது தல வரலாறு.
இதனால் இங்குள்ள இறைவனுக்கு "பால பிரம்மேஸ்வரர்' எனவும் பெயர் ஏற்பட்டது!!!
அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்பட்ட இக்கோயிலை 14-ஆம் நூற்றாண்டில் படையெடுத்து வந்த பாமனி சுல்தான்கள் அழித்து விட்டனர். பின்னர் 615 ஆண்டுகள் கழித்து கோயில் மீண்டும் புனரமைக்கப்பட்டது!
ஹைதராபாத், கர்னூல் நகரங்களில் இருந்து ஆலம்பூருக்கு நேரடி பேருந்துகள் உள்ளன. கர்னூல் ரயில் நிலையத்தில் இருந்து 27 கி.மீ. தூரத்திலும், ஆலம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 8 கி.மீ. தூரத்திலும் "ஆலம்பூர் ஜோகுலாம்பா திருக்கோயில்' அமைந்துள்ளது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருத்தால் லைக் செய்யவும், பகிரவும். இது போன்ற பல அற்புதமான ஆலய தகவல்களுக்கு நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும். நன்றி!
If you like this video kindly like, share, subscribe and support our TEMPLELIFE channel. Thank you!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: