இயேசுவே I YESUVE I JESUS SONG 2025 I Lyrics by Seyon
Автор: Seyon Studio97
Загружено: 2025-12-09
Просмотров: 506
Описание:
Song : Yesuve
Lyrics, Edited & Composed : Seyon
Voice : Ai vocal
Lyrics
முட்கள் நிறைந்த
பாதையெல்லாம்
பூக்களால் நிரம்பியதே
பரிசுத்தரின்
கருணையால்
இன்பம் பெருகியதே
இயேசுவே....
ஜெபிக்கிறேன்.....
இயேசுவே.....
உம்மை அழைக்கிறேன்......
இயேசுவே....
ஜெபிக்கிறேன்.....
இயேசுவே.....
உம்மை அழைக்கிறேன்......
முட்கள் நிறைந்த
பாதையெல்லாம்
பூக்களால் நிரம்பியதே
பரிசுத்தரின்
கருணையால்
இன்பம் பெருகியதே
நான் கேட்காமல்
வரத்தை அளிப்பவரே
என் கண்ணீரை
ஓடி வந்து துடைப்பவரே
வசனங்களை வாசித்து
உலகில் ஏற்றம் கண்டேனே
கிறிஸ்துமஸ்
திருவிழாவும் வந்ததே
கிறிஸ்துவின்
வருகையால்
கவலைகள் மறைந்ததே
முட்கள் நிறைந்த
பாதையெல்லாம்
பூக்களால் நிரம்பியதே
பரிசுத்தரின்
கருணையால்
இன்பம் பெருகியதே
ஏழை
பணக்காரனென்று
பிரிவினையில்லையே
உம்மிடத்தில்
மழலைகளாய்
நாங்கள் உம்மிடத்தில்
மின்னும் விண்மீன்களில்
உம்மை கண்டேனே
முழுமதியாய்
ஒளி தந்தீரே.....
பாசக்கடலாய்
இருப்பீரே
மனம் தடுமாறினால்
என் அருகில் தோன்றுவீரே
இயேசுவே....
ஜெபிக்கிறேன்.....
இயேசுவே.....
உம்மை அழைக்கிறேன்......
இயேசுவே....
ஜெபிக்கிறேன்.....
இயேசுவே.....
உம்மை அழைக்கிறேன்......
#christiansonglyrics #tamiljesussong #jesuslovesyou #jesustamilsongs #jesussong2025 #jesus #jesuschrist #christianmusic #christianity #christmassong2025 #christianmusic #christianfaith #christiantamilsong #jesussongintamil
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: