கலியுக தெய்வமே I Kaliyuga Deivame I Ayyappa Devotional Song 2025 I Lyrics by Seyon
Автор: Seyon Studio97
Загружено: 2025-11-17
Просмотров: 10348
Описание:
Song : Kaliyuga Deivame
Lyrics & composed : Seyon
Lyrics :
பம்பையில் நீராடி
பேட்டை துள்ளி நடனமாடி
பதினெட்டு படியேறி
கண்டோமே
வில்லாளி வீரனை
கலியுக தெய்வமே
ஐயப்பா...
வனமெங்கும்
வழித்துணையாய்
வருவாய் ஐயப்பா....
மயில்களும் அகவிடவே
புலிகளும் உறும்பிடவே
ஆனைகளும் வழிவிடவே
வருவாய் ஐயப்பா....
பெரிய பாதையென்றாலும்
சிறிய பாதையென்றாலும்
என் உள்ளத்தில் நின்றாளும்
இறைவன் நீயப்பா....
கலியுக தெய்வமே
ஐயப்பா...
வனமெங்கும்
வழித்துணையாய்
வருவாய் ஐயப்பா....
மகிஷமுகி சாபம்
தீர்த்த ஹரிஹரா...
மாளிகை புரத்து
அம்மனை
வணங்கி வந்தோம்
நீலி மலை வாசா....
பந்தள அரசனே
பக்தர்களை காத்திடுவாய்
துளசி மாலை
அணிந்திடவே
பாவங்களை நீ
போக்கிடுவாய்
கலியுக தெய்வமே
ஐயப்பா...
வனமெங்கும்
வழித்துணையாய்
வருவாய் ஐயப்பா....
சுவாமியே.....சரணம் ஐயப்பா......
எங்கள் இறைவன் நீயப்பா.....
சுவாமியே...... சரணம் ஐயப்பா.......
எங்கள் இறைவன் நீயப்பா.....
சுவாமியே .................
சரணம் ஐயப்பா.........
#ayyappaswamysongs #ayyappa #tamilsongsandbgm #ayyappasongs #ayyappa #ayyappatamilsongs #ayyappaswamytemple #ayyappaswamymyheartbeat
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: