வளமான காட்டுக்குள்ள I Valamana Kattukulla I Lyrics by Seyon I Ayyappa song 2025
Автор: Seyon Studio97
Загружено: 2025-12-22
Просмотров: 773
Описание:
Song : Valamana kattukulla
Lyrics : Seyon
Composed & Edited : Seyon
Lyrics :
வளமான காட்டுக்குள்ள
வணங்கும் தெய்வமப்பா
இருமுடியேந்தியே
உனை காண வந்தேன் ஐயப்பா
சரணம் சரணம்
சுவாமி சரணம்.....
சரணம் சரணம்
ஐயப்ப சரணம்.......(Male Chorus)
சரணம் சரணம்
ஐயப்ப சரணம்.......
சரணம் சரணம்
சுவாமி சரணம்.........(Male Chorus)
வளமான காட்டுக்குள்ள
வணங்கும் தெய்வமப்பா
இருமுடியேந்தியே
உனை காண வந்தேன் ஐயப்பா
விரதமிருந்து கண்டேனே
ஓங்கார பரம்பொருளை
என்றும் மறவேனே
ஓதும் மறை பொருளை
வாவரின் நட்பு
கொண்டாய்
எருமேலி சாஸ்தாவே
மத ஒற்றுமை
விதைத்தாயே
கற்பூர பிரியனே
மகர ஜோதியாய்
அருள்பவனே
தீவினை அகற்றும்
தேவாதி தேவனே
அரக்கிக்கு வாழ்வளித்த
மோகினி சுதனே
காட்டு விலங்கெல்லாம்
அடங்கி நடக்குதே
கன்னிமூல கணபதியே
வளமான காட்டுக்குள்ள
வணங்கும் தெய்வமப்பா
இருமுடியேந்தியே
உனை காண வந்தேன் ஐயப்பா
கானகத்தில்
தவம் கொண்டாய்
நெய் அபிஷேகப் பிரியனே
பக்தருக்கென
நல்வழி காட்டினாய்
பம்பா வாசனே
கன்னிச்சாமியை
காத்திடும்
கருப்பண்ணசாமியே
மங்கள வாழ்வளித்திடும்
எங்கள் மணிகண்ட சுவாமியே
இல்லம் செழிக்க
செய்திடும்
இருமுடி பிரியனே
காலமெல்லாம்
துணையிருப்பாய்
என் குருநாதனே
நாற்பது நாளும் திருநாளே
பக்தர்கள் இன்பனே
எந்நாளும் நன்னாளே
சற்குருநாதனே
வளமான காட்டுக்குள்ள
வணங்கும் தெய்வமப்பா
இருமுடியேந்தியே
உனை காண வந்தேன் ஐயப்பா
சரணம் சரணம்
சுவாமி சரணம்.....
சரணம் சரணம்
ஐயப்ப சரணம்.......(Male Chorus)
சரணம் சரணம்
ஐயப்ப சரணம்.......
சரணம் சரணம்
சுவாமி சரணம்.........(Male Chorus)
#ayyappaswamysongs #ayyappatamilsongs #ayyappaswamy #ayyappan #ayyappasongs #newsongayyappa2025 #ayyappanewsong #tamiltrendingvideos #ayyappadevotional
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: