"நான் உம்மை முழுமனதால் - அமைதி மிகுந்த பாடல்" - தமிழ் கிறிஸ்தவ பக்திப் பாடல்" /
Автор: Songs of Zion
Загружено: 2026-01-07
Просмотров: 1148
Описание:
🎵 Music , Tune & Composed by Rufus
Mixed and Mastered @ Adon Fellowship Studio.
Produced by Adon Fellowship.
#tamilchristiansongs #தமிழ்கிறிஸ்தவபாடல் #2026
#பக்திப்பாடல் #தமிழ்கிறிஸ்தவப்பாடல் #இயேசு #அமைதிப்பாடல் #தமிழ்பாடல்
🙏 If this song blesses you, please like, share, and subscribe to help spread faith, peace, and hope.
VERSE 1
நான் உம்மை முழுமனதால்,
சிநேகிப்பேன், என் இயேசுவே;
நான் உம்மை நித்தம் வாஞ்சையால்
பின்பற்றுவேன், என் ஜீவனே;
என் சாவு வேளைமட்டும் நீர்
என் நெஞ்சில்தானே தங்குவீர்.
என் நெஞ்சில்தானே தங்குவீர்.
என் சாவு வேளைமட்டும் நீர்
என் நெஞ்சில்தானே தங்குவீர்.
நான் உம்மை முழுமனதால்,
சிநேகிப்பேன், என் இயேசுவே;
VERSE 2
நான் உம்மை நேசிப்பேன், நீர்தாம்
என் உத்தம சிநேகிதர்;
நீர் தெய்வ ஆட்டுக்குட்டியாம்;
நீரே என் மீட்பரானவர்;
நான் உம்மை முன் சேராததே
நிர்ப்பந்தம், வெட்கம், நஷ்டமே
நான் உம்மை முன் சேராததே
நான் உம்மை நேசிப்பேன், நீர்தாம்
என் உத்தம சிநேகிதர்;
VERSE 3
உம்மைப் பற்றாமல் வீணனாய்
பொல்லாங்கைச் செய்து சுற்றினேன்;
பரத்தைவிட்டுத் தூரமாய்,
இகத்தை அன்பாய்ப் பற்றினேன்;
இப்போ நான் உம்மைச் சேர்ந்தது
நீர்தாமே செய்த தயவு.
இப்போ நான் உம்மைச் சேர்ந்தது
நீர்தாமே செய்த தயவு.
இப்போ நான் உம்மைச் சேர்ந்தது
நீர்தாமே செய்த தயவு.
VERSE 4
நான் உம்மைச் சுக வாழ்விலும்
சிநேகிப்பேன், என் கர்த்தரே;
நான் உம்மைத் துன்ப நாளிலும்
நேசிப்பேன் எந்தன் இயேசுவே;
என் சாவு வேளைமட்டும் நீர்
என் நெஞ்சில்தானே தங்குவீர்.
என் சாவு வேளைமட்டும் நீர்
என் நெஞ்சில்தானே தங்குவீர்.
நான் உம்மைச் சுக வாழ்விலும்
சிநேகிப்பேன், என் கர்த்தரே;
நான் உம்மைத் துன்ப நாளிலும்
நேசிப்பேன் எந்தன் இயேசுவே;
என் சாவு வேளைமட்டும் நீர்
என் நெஞ்சில்தானே தங்குவீர்.
நான் உம்மை முழுமனதால்,
சிநேகிப்பேன், என் இயேசுவே;
📜 Copyright Notice
© Original music composed by Rufus. All rights reserved.
Unauthorized reproduction or redistribution is prohibited.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: