பந்தள மன்னன் I பக்தி பாடல் I Pandala Mannan I Ayyappa Devotional Song I New Song 2026
Автор: Seyon Studio97
Загружено: 2026-01-15
Просмотров: 529
Описание:
Song : Pandala Mannan
Lyrics, Composed : Seyon
Singer : Ai
Lyrics :
எழில்மிகு
வனத்தை ஆளும்
ஆண்டவனப்பா
சீறும் புலியேறி
வரும்
பந்தள மன்னனப்பா
பக்தி பயணமப்பா
முக்தியடைய ஆசையப்பா
உன்னில் கலந்திட
உள்ளம் ஏங்குதப்பா
ஐயப்பா.......
எழில்மிகு
வனத்தை ஆளும்
ஆண்டவனப்பா
சீறும் புலியேறி
வரும்
பந்தள மன்னனப்பா
பாவமும்
பிணியும்
சேர்ந்தே
கரைந்தது
பம்பை ஆற்றிலே
இன்பமென்னும்
தீபமேற்றினாய்
என் வீட்டிலே
ஐயப்பா.....
வறுமையென்றாலும்
உனை காண
வந்துவிடுவேன்
மெய் மறந்து
பதினெட்டு
படிகள் ஏறிடுவேன்
கல்லென்றாலும்
முள்ளென்றாலும்
மெத்தையாகுமே
அய்யனே
உன் ஆலயம் நோக்கியே
பாதங்கள் பதியுமே
எழில்மிகு
வனத்தை ஆளும்
ஆண்டவனப்பா
சீறும் புலியேறி
வரும்
பந்தள மன்னனப்பா
நூற்று எட்டு
மந்திரத்தால்
உனை பாடுவேன்
ஹரிவராசனம்
ஸ்லோகம் கேட்டே
நான் உறங்குவேன்
நீயின்றி
என் வாழ்வில்
விடியல் இல்லையே
சோதித்தாலும்
நீ
கைவிட்டதில்லையே
என்றைக்கும்
உன் பக்தனாய்
கேரள தேசம் வருவேனே
தமிழ்த்தேசமே
மகிழுதே
என் இறைவனே
எழில்மிகு
வனத்தை ஆளும்
ஆண்டவனப்பா
சீறும் புலியேறி
வரும்
பந்தள மன்னனப்பா
பக்தி பயணமப்பா
முக்தியடைய ஆசையப்பா
உன்னில் கலந்திட
உள்ளம் ஏங்குதப்பா
ஐயப்பா.......
ஐயப்பா.........
ஐயப்பா.....
ஐயப்பா..........
ஐயப்பா..
#ayyappasongs #ayyappatamilsongs #newayyappasongs #2026ayyappa songs #ayyappaswamy #ayyappaswamysongs #tamilayyappansongs #ayyappan #lordayyappaswamystatus #lordayyappadevotionalsongs #tamilayyappanvideos
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: