குடியரசு தின பாடல் | republic day tamil song | குடியரசு தினம் பாடல்
Автор: மகிழம்பூ🖋️Magizhampoo🌼
Загружено: 2026-01-20
Просмотров: 25618
Описание:
குடியரசு தின காட்சிகள் பாடல்
கொடியது பறக்குது கோட்டையிலே
உள்ளம் பறக்குது வானத்திலே...
நாமக்கு நாமே மன்னரென
இன்பம் பொங்குது உள்ளத்திலே...
கொடியை ஏந்தி உவப்புடனே
சிறுவரும் நடப்பர் வீறுடனே...
ஏற்றத்தாழ்வு இனி இல்லை
ஏற்றம் ஒன்றே நம் எல்லை
குடியரசு தின நன்னாளில்
எங்கும் நடக்கும் அணிவகுப்பு
கலாசாரம், பண்பாடு பறைசாற்ற
கிடைத்தது நமக்கு அரும் வாய்ப்பு!
இராணுவ வலிமை காட்டிடுவோம்!
எதிரிக்கு எமபயம் ஊட்டிடுவோம்!
சாதனையாளர்க்கு பதக்கங்கள்!
சாதிக்கதுடிப்போர்க்கு ஊக்கங்கள்!
திறமை பெருக்கி நாம் வாழ்வோம்!
நாட்டை உயர்த்தி வளம் காண்போம்!
உழைப்பெனும் நீரை நாம் வார்ப்போம்!
குடியரசு நாட்டின் பெருமை நாம் காப்போம்!
#magizhampoo #tamilkavithai #kavithai
republic day song in tamil,republic day tamil song,குடியரசு தின பாடல்,குடியரசு தின பாடல்கள்,குடியரசு தினம் பாடல்,குடியரசு தினம் பாட்டு,குடியரசு தினம் பாடல்கள்,குடியரசு தினம் பாடல் தமிழ்,kudiyarasu dhinam padal,kudiyarasu dhinam song,kudiyarasu dhinam pattu,kudiyarasu dhinam padal kavithai,republic day padal tamil,patriotic songs for republic day tamil,kudiyarasu dhinam padal tamil,kudiyarasu thina padal,kudiyarasu thina padal tamil
Whatsapp channel Link - https://www.whatsapp.com/channel/0029...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: