தேசபக்தி பாடல் | Desa bakthi padal |Desa bakthi song | suthanthira thinam song | சுதந்திர தின பாடல்
Автор: மகிழம்பூ🖋️Magizhampoo🌼
Загружено: 2025-08-12
Просмотров: 42078
Описание:
தேசபக்திப் பாடல்
நம் நாடு
இந்திய நாடு
நம் நாடு!
நாட்டின் பெருமை
தினம் பாடு!
பசுமை சூழ்ந்த
பொன்னாடு!
வீரம் விளைந்த
நன்னாடு!
எத்தனை நதிகள்
இருந்தாலும்
கலந்திடும் ஒன்றாய்
கடலோடு
எத்தனை மொழி, மதம்
இருந்தாலும்
இணைவோம் ஒன்றுடன்
ஒன்றோடு,
கற்று அறிவில்
சிறந்தாலும்
வாழ்வோம் அன்புடன்
பண்போடு,
வெற்றி சிகரம்
தொட்டாலும்
வாழ்வோம் தாழ்ந்த
பணிவோடு,
எங்கு சென்று வாழ்ந்தாலும்
தொடர்வோம் கலாச்சாரம்
பண்பாடு!
தங்கு தடைகள் சூழ்ந்தாலும்
வெல்வோம் மீள்வோம்
துணிவோடு!
இந்திய நாடு
நம்நாடு!
நாட்டின் பெருமை
தினம் பாடு!
தேசபக்திப் பாடல்,தேசபக்தி பாடல்கள்,தேசபக்தி பாடல்கள் தமிழ் வரிகள்,தேசபக்தி பாடல்கள் தமிழ் lyrics,தேசபக்தி பாடல் வரிகள்,தேசபக்தி பாடல்கள் தமிழ்,தேசபக்தி பாடல்,desa bakthi padal,desa bakthi padalgal in tamil,desa bakthi padalgal in tamil lyrics,desa bakthi padal tamil,patriotic song tamil,patriotic song tamil lyrics,தேசபக்தி கவிதை,தேசபக்தி கவிதைகள்,குழந்தைகளுக்கான தேசபக்தி,குழந்தைகளுக்கான தேசபக்தி பாடல்கள்,indian song tamil,kalai thiruvizha song
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: