100% First prize குடியரசு தினம் கவிதை | Republic day kavithai Tamil | kudiyarasu dhinam kavithai
Автор: மகிழம்பூ🖋️Magizhampoo🌼
Загружено: 2026-01-20
Просмотров: 16970
Описание:
குடியரசு தினம்
நாடு குடியரசான தினமின்று!
கொடி ஏற்றிட ஒன்றாய் வாருங்கள்!
முன்னோர் தியாகம் நினையுங்கள்!
திண்ணிய பாரதம் வனையுங்கள்!
குடியரசு நாளின் கொண்டாட்டம்!
கோட்டைதனிலே கொடியேற்றம்!
பறக்குது மனமோ வண்டாட்டம்!
நாட்டின் நலனே நம் நாட்டம்!
இந்திய ராணுவ வலிமையது
அணிவகுப்பின்போது தெரியுமது!
கலாசார பண்பாடு செழுமையது
அணிவகுப்பின் ஓர் அங்கமது!
சாதனையாளர்க்கு பதக்கங்கள்!
திறமைக்கேற்ற வெகுமதிகள்!
ஊக்கமூட்டும் நற்களங்கள்!
ஏற்றம் காட்டும் நல் வழிகள்!
அரசியல் சட்டம் அறியுங்கள்!
உரிமை, கடமை உணருங்கள்!
அறிவியற்துறையில் உயருங்கள்!
அரசியல் வாழ்விலும் நுழையுங்கள்!
சாதி பேதம் மறந்திடுவோம்!
தன்னலம் அறவே துறந்திடுவோம்!
கலைகள் பலவும் அறிந்திடுவோம்!
கல்வி தொழிலில் சிறந்திடுவோம்!
சட்டத்தின் ஆட்சியை சிரம் ஏற்போம்!
சமத்துவப் பாதையில் நிதம் நடப்போம்!
சரிநிகராய் பிறரை நாம் காண்போம்!
சகமனிதர் உயர துணை ஆவோம்!
தாயின் மணிக்கொடி பாருங்கள் !
வணங்கி வாழ்த்திப் பாடுங்கள்!
ஒற்றுமை தீபம் ஏற்றுங்கள்!
நாட்டின் பெருமை போற்றுங்கள்!
குடியரசு தின கவிதை,குடியரசு தின கவிதைகள்,Republic day kavithai in Tamil,kudiyarasu thina kavithaigal,kudiyarasu thina kavithai,kudiyarasu thina kavithaigal tamil,kudiyarasu dhinam kavithai,kudiyarasu dhinam kavithaigal,kudiyarasu thina villa kavithai,kutiyarasu thina kavithaikal,2026 குடியரசு தின கவிதை,republic day kavithai,kudiyarasu dhinam 2026 kavithai,குடியரசு தின கவிதை 2026,குடியரசு தினம் கவிதை 2026,குடியரசு தினம் கவிதை,republic day 2026 kavithai in tamil
#republicdaykavithaiintamil #kudiyarasuthinakavithaigal #kudiyarasudhinamkavithai
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: