Aandavare Naan Ena Seiya Sithamai / Cover Song / Bro. Dinesh / Christ Soldiers
Автор: Christ Soldiers
Загружено: 2020-09-22
Просмотров: 21501
Описание:
LYRICS
ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாய் இருக்கிறீர் நீர் சொல்லும் அடியேன் கேட்கிறேன் - (2)
1. உமது சித்தம் செய்திடுவேன்
உம்மையே நித்தம் சார்ந்திடுவேன்
இந்த உலகின் மாயை மறப்பேன்
என்றும் உன்னத வாழ்வை நினைப்பேன் - (2)
2. கவலை கண்ணீர் சோர்வினிலும்
கலங்காமல் உம்மில் நிலைத்திருப்பேன்
என் இமைகள் மூடும் வரையில்
அன்பர் உமக்காய் ஊழியம் செய்வேன் -(2)
3. என்னை முற்றும் உம்மகளிப்பேன்
என்றும் உம்மை உயர்த்திடுவேன்
என் உயிரும் உடலும் உமக்கே
தந்து உலகில் சாட்சி பகிர்வேன்
ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாய் இருக்கிறீர் பாடல் சகோ. தினேஷ்
தீமோத்தேயு 2 : 3 நீயும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி.
_ ஆமென் _
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: