𝙆𝙖𝙣𝙢𝙖𝙡𝙖𝙞 𝙈𝙚𝙚𝙩𝙝𝙚𝙣 𝙆𝙖𝙖𝙡𝙜𝙖𝙡 ♫ ┃ 𝙍𝙀 - 𝙍𝙀𝙇𝙀𝘼𝙎𝙀 🎬 ┃ 𝘽𝙧 𝘿𝙞𝙣𝙚𝙨𝙝 🎤┃ 𝘾𝙝𝙧𝙞𝙨𝙩 𝙎𝙤𝙡𝙙𝙞𝙚𝙧𝙨
Автор: Christ Soldiers
Загружено: 2023-09-01
Просмотров: 80025
Описание:
Lyrics
கன்மலை மீதென் கால்கள் நிறுத்தி அடிகள் உறுதிப் படுத்தும் எங்கள் இறைவா கன்மலையானவர் கோட்டை துருகமானவர் எனக்கொத்தாசை வரும் பர்வதமாகி பாதுகாப்பவர்
சரணங்கள்
1. வறட்சியான காலம் என்னை திருப்தியாக்கினீர் வறட்சி நீர்ப் பாய்ச்சலான தோட்டம் போல செழிப்பாக்கினீர் உருக்கமான இரக்கங்களால் முடி சூட்டினீர் மனகலக்கம் மாற்றி உமக்குள் புது சிருஷ்டியாக்கினீர்
கன்மலை
2. உத்தமமான வழியினில் என்னை நித்தமும் நடத்தினீர் விடாய்த்துபோன ஆத்துமாவை ஆற்றி தேற்றினீர் உலர்ந்துப் போன எலும்பை உயிர்கொடுத்து எழுப்பினீர் வற்றாத நீரூற்றைப் போல வளமாக்கினீர்
கன்மலை
3. கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேனே அவர் என்னிடமாக சாய்ந்து எந்தன் கூக்குரல் கேட்டார் குழியில் விழுந்து மடிந்திடாமல் வலக்கரம் பிடித்தார் அவர் துதியைப் பாடும் பாடல் எந்த வாயினில் கொடுத்தார்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: