Kanmalai Meethen Kaalgal Niruthi | Cover Song | Bro. Dinesh | Christ Soldiers | Plz Use 🎧
Автор: Christ Soldiers
Загружено: 2021-06-20
Просмотров: 10094
Описание:
Vocals - Bro . Dinesh
Keys - Bro. Deva Anand
Follow us On Facebook - / simon.joshua.1088893
LYRICS
கன்மலை மீதென் கால்கள் நிறுத்தி அடிகள் உறுதி படுத்தும் எங்கள் இறைவா , எங்கள் இறைவா
கன்மலையானவர் துருகமானவர்
கன்மலையானவர் கோட்டை துருகமானவர்
எனக்கொத்தாசை வரும் பர்வதமாகி பாதுகாத்தவர் - 2
1. வறட்சியான காலம் என்னை திருப்தியாக்கினீர்
நீர்பாய்ச்சலான தோட்டம் போல செழிப்பாக்கினீர் - 2
உருக்கமானஇரக்கங்களால் முடி சூட்டினீர்
மனக்கலக்கம் மாற்றி உமக்குள் புது சிருஷ்டியாக்கினீர்
2. உத்தமமான வழியிலே என்னை நித்தமும்
விடாய்த்து போன ஆத்துமாவை ஆற்றி தேற்றினீர்
உலர்ந்து போன எலும்பை உயிர் கொடுத்து எழுப்பினீர்
வற்றாத நீர் ஊற்றைப்போல வளமாக்கினீர்
3. கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருந்தேனே
அவர் என்னிடமாக சாய்ந்து எந்தன் கூக்குரல் கேட்டார் - 2
குழியில் விழுந்து மடிந்திடாமல் வலக்கரம் பிடித்தார் - 2
அவர் துதியை பாடும் பாடலை எந்தன் வாயினில் கொடுத்தார்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: