Sufi Vaasal | Tamil Islamic | Promo | Shums Media Unit
Автор: Shums Media Unit
Загружено: 2021-07-10
Просмотров: 849
Описание:
ஸூபீ வாசல் புதிய அறிமுகம்
ஷம்ஸ் மீடியா யுனிட் நிறுவனத்தின் வெளியீடாக உலகெங்கும் செரிந்து வாழும் இஸ்லாமிய சகோதர்கள் பயன்பெறும் வகையில் நவீன உலக மாற்றத்திற்கு ஏற்ப ஸூபிஸ இஸ்லாமிய தத்துவங்களை சுமந்து வரும் ஸூபீ வாசல் சிறப்பு நிகழ்ச்சி துல்ஹஜ் மாத தலைப்பிறையிலிருந்து புதிய தொழில் நுட்பத்தின் ஊடாக ஷம்ஸ் மீடியா யுனிட் யூடியூப் ஷெனல் மூலமாக தொடர்ச்சியாக வெளிவரவிருக்கிறது.
சமூக வலைத்தள பாவனையாளர்களாகிய நீங்கள் எமது Youtube Channel பக்கத்தினை Subscribe & Share செய்து உங்களைப் போன்று மற்றவர்களும் பலனடைய உதவுமாறு அன்பாய் வேண்டுகிறோம்.
#sufivaasal #tamilislamic #shums #sufi #promo
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: