ஹாஜாஜீ திருப்போர்வை | Khwaja ji Sacred Covering | 24.10.2022 | Badhriyyah Jumah Mosque | Kattankudy
Автор: Shums Media Unit
Загружено: 2022-10-25
Просмотров: 5794
Описание:
24.10.2022 திங்கட்கிழமை இரவு இஷா தொழுகையின் பின் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் ஹாஜாஜீ மஜ்லிஸ் மண்டபத்தில் நடைபெற்ற இந்தியா - ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் நகரில் ஆன்மீக அரசாட்சி புரிகின்ற கரீப் நவாஸ், அதாயே றஸூல், ஸெய்யிதே ஆலம், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் புனித றவ்ழா ஷரீபில் போர்த்தப்பட்ட திருப்போர்வை மக்கள் பார்வைக்காக வைக்கப்படும் நிகழ்வு
#khwajagaribnawaz #ajmersharif #shums
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: