சிவமே சிவமே | Lord Shiva | Mahadev | Song |
Автор: Kernel Srinivasan
Загружено: 2025-11-01
Просмотров: 1778
Описание:
சிவமே சிவமே,
எந்தன் தவமே.
எந்தன் சிவமே.
எந்தன் வாழ்வின் தவமே.
சிவமே சிவமே.
உயிர்களின் விதையும் சிவமே,
உயிர்களின் உழவும் சிவமே,
உயிர்களின் களையும் சிவமே,
உயிர்களின் அறுவடையும் சிவமே,
உன் எண்களால் எம்மை கட்டி கட்டிபோட்டவனே!
என் எழுத்துக்கலால் உம்மை யான் கட்டிப் போடுவேனோ?
ஏனோ எண்களில் அடங்கா உன்னை
யான் என்னவென்று பாடுவேனோ
உன் எண்களால் எம்மை கட்டி கட்டிபோட்டவனே!
என் எழுத்துக்கலால் உம்மை யான் கட்டிப் போடுவேனோ?
ஏனோ எண்களில் அடங்கா உன்னை
யான் என்னவென்று பாடுவேனோ
உயிர்களின் விதையும் சிவமே,
உயிர்களின் உழவும் சிவமே,
உயிர்களின் களையும் சிவமே,
உயிர்களின் அறுவடையும் சிவமே,
எந்தன் தவமே.
எந்தன் சிவமே.
எந்தன் வாழ்வின் தவமே.
சிவமே சிவமே.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: