அருமையான சிவன் பாடல் 🙏🏼||"ஆடினான் தாண்டவம்" 💥
Автор: Thithusan Dj
Загружено: 2025-10-22
Просмотров: 58331
Описание:
ஆலால கண்டன் அதிமதுர சூரன்
அண்டங்கள் அதிர ஆடினான் தாண்டவம்
அண்டங்கள் அதிர ஆடினான் தாண்டவம்
தத்தகிட திமிதோம் திமிதகிட தகிடோம்
தத்தகிட திமிதோம் திமிதகிட தகிடோம்
ஆலால கண்டன் அதிமதுர சூரன்
அண்டங்கள் அதிர ஆடினான் தாண்டவம்
அண்டங்கள் அதிர ஆடினான் தாண்டவம்
மூவுலகின் அரசன் முடிசூடா மன்னன்
அணிந்தானே நெற்றியில் நீறு
அணிந்தானே நெற்றியில் நீறு
சிவோகம் நீறு சிவோகம் நீறு
சிவோகம் நீறு சிவோகம் நீறு
திரு நீல கண்டன் அழகின் சோதியன்
பறிகினான் ஆல்கடல் விஷத்தை
பறிகினான் ஆல்கடல் விஷத்தை
அறிந்தினான் விஷத்தை அறிந்தினான் விஷத்தை
அறிந்தினான் விஷத்தை அறிந்தினான் விஷத்தை
ஆலால கண்டன் அதிமதுர சூரன்
அண்டங்கள் அதிர ஆடினான் தாண்டவம்
அண்டங்கள் அதிர ஆடினான் தாண்டவம்
தத்தகிட திமிதோம் திமிதகிட தகிடோம்
தத்தகிட திமிதோம் திமிதகிட தகிடோம்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: