ஓம் நம சிவாய | Rise to Lead with Powerful Shiva Tamil Bhakti Mantra |
Автор: Kernel Srinivasan
Загружено: 2025-10-11
Просмотров: 667
Описание:
ஓம் நம, சிவாய!
ஓம் நம, சிவாய!
வருவாய் சிவ சிவனே!
அருள் தருவாய், சிவனே;
அருள் தருவாய், சிவனே;
நிழல் தருவாய், சிவனே
நிழல் தருவாய், சிவ சிவனே.
வருவாய் சிவ சிவனே!
பக்தி தருவாய், சிவனே;
பக்தி தருவாய், சிவனே;
சக்தி தருவாய், சிவனே;
சக்தி தருவாய், சிவ சிவ சிவனே.
ஓம் நம, சிவாய!
ஓம் நம, சிவாய!
ஓம் நம, சிவாய!
வருவாய் சிவ சிவனே!
திறமை தருவாய், சிவ சிவனே;
வலிமை தருவாய், சிவனே;
பொறுமை தருவாய், சிவனே;
பொறுமை வாய்மை தருவாய், சிவ சிவ சிவனே!
வீழ்ச்சி தருவாய், சிவனே;
முயற்சி தருவாய், சிவனே;
பயிற்சி தருவாய், சிவனே;
மகிழ்ச்சி தருவாய், சிவ சிவ சிவனே!
ஓம் நம, சிவாய!
ஓம் நம, சிவாய!
ஓம் நம, சிவாய!
மளர்ச்சி தருவாய், சிவனே;
வளர்ச்சி தருவாய், சிவனே;
மகிழ்ச்சி தருவாய், சிவனே!
மகிழ்ச்சி தருவாய், சிவ சிவ சிவனே!
ஓம், நம, சிவாய! ஓம் நம, சிவாய!
ஓம், நம, சிவாய! ஓம் நம, சிவாய!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: