படம் திறப்பு நந்திவரம் கூடுவாஞ்சேரி
Автор: EXPRESS NEWS 247
Загружено: 2026-01-22
Просмотров: 225
Описание:
நந்தி வரம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த
ஸ்ரீ அம்மன் எர்த் மூவர்ஸ்,
கே ஜி பி,யின் நிறுவனர் ஜி.பக்கிரி என்ற கேசவன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி மற்றும் திருவுருவப்பட திறப்பு நிகழ்ச்சி அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இதில் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம் கே டி கார்த்திக் தண்டபாணி, கலந்துகொண்டு அன்னாரின் திருவுருவ படத்தை திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மேலும் அஞ்சலி நிகழ்ச்சியில் பக்கிரி மகன் புருஷோத்தமன், மனைவி குணா, மற்றும் கோவிந்தராஜ், மாரியம்மாள், ஏழுமலை, கனகா, பாலன், வேன் ராசு, ஜி ஏழுமலை, பூக்கடை பாபு, ஹரி, முத்து, சுமன், ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி கூட்டத்திற்கு முன்னதாக பக்கிரி அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், நல சங்க நிர்வாகிகள் அனைவரும் பக்கிரி அவர்களின் நினைவு மண்டபத்தை திறந்து வைத்து அனைவரும் ஒன்று சேர்ந்து மாலை அணிவித்து பூக்களை தூவி, அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர் மற்றும் 200க்கும் மேற்பட்ட ஏழை எளியவர்களுக்கு புடவை, வேட்டி, சட்டை, வழங்கினார்கள்.
அஞ்சலி நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு பக்கிரி அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து
மதியம் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: