பெரிய ஷோரூம் திறப்பு... கூடுவாஞ்சேரி
Автор: EXPRESS NEWS 247
Загружено: 2026-01-23
Просмотров: 164
Описание:
சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் ராயல் ஓக் என்ற மிகப் பிரம்மாண்டமான பர்னிச்சர் ஷோரூம் ஜனவரி 22ஆம் தேதி திறப்பு விழா நடைபெற்றது
ஷோரூமை,
ராயல் ஓக், பர்னிச்சர் தலைவர் விஜய் சுப்பிரமணியம், மேலாண்மை இயக்குனர் மாதன் சுப்பிரமணியம், கூடுவாஞ்சேரி தேவகி ட்ரேடர்ஸ், நிறுவனத்தின் பங்குதாரர் கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டு 13000 சதுர அடி பரப்பளவில் உள்ள பிரம்மாண்டமான பர்னிச்சர் ஷோரூமை, திறந்து வைத்தனர்.
சர்வதேச தரமான பர்னிச்சர்களை உலக அளவில் கலெக்ஷன் செய்து உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் வீட்டுக்கு தேவையான அனைத்து பகுதிகளையும் அலங்கரிக்கும் தரமான பர்னிச்சர்களை வைத்துள்ளனர்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: