ஒன்பதாம் அவதாரம் நரசிம்மஅவதாரம்/விஜயதசமி/நாராயணனின் அவதாரம் பத்து/கொலு/ஓம் ஈஸ்வரா குருதேவா/தபோவனம்.
Автор: Adhmadhiyanam perinbam
Загружено: 2024-10-10
Просмотров: 242
Описание:
ஓம் ஈஸ்வரா குருதேவா...
மாமகரிஷி
வேணுகோபாலசாமி
அருள்ஆசியால்
குருவின் குருவாம்
மாமகாரிஷி ஈஸ்வராய சற்குரு தேவர்
அருளாசியும்
அருள்சக்தியும்
பேரருளும்
பேரொளியும்
பெற்று
அனுதினமும்
துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளியை
தியானிக்க வேண்டும்.
நான் யார் தான் யார்
இந்த பிள்ளையார்
என்பதை
உணர வேண்டும்.
குரு உணர்ந்த
பேரானந்தத்தை
அனுபவிக்க
வேண்டும்.
குடும்ப ஒற்றுமையுடன்
ஒன்று பட்டு
வாழவேண்டும்.
உலகை காக்கும் சக்தி
பெறவேண்டும்.
நாங்கள் பார்ப்பது
எல்லாம் நலமாக
வேண்டும்.
நாங்கள் குரு காட்டிய
அருள் வழியில்,
அறவழியில்,
நெறி வழியில்
வாழவேண்டும்.
தாய், தந்தை, குரு
அருளால் நாங்கள்
சப்தரிஷி மண்டலத்தில்
பிறவியில்லாநிலை
என்ற அழியா ஒளிசரீரம்
பெறவேண்டும்
ஈஸ்வரா...
ஓம் ஈஸ்வரா குருதேவா...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: