Adhmadhiyanam perinbam

ஓம் ஈஸ்வரா குருதேவா...

மாமகரிஷி
வேணுகோபாலசாமி
அருள்ஆசியும்

மாமகாரிஷி ஈஸ்வராய
சற்குரு தேவர்
அருளாசியும்
அருள்சக்தியும்

அகத்தியமாமகரிஷிகளின்
அருள்சக்தியும்

துருவ மாமகரிஷிகளின்
அருள்சக்தியும்

துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளியும்

எங்கள் இரத்த
நாளங்களில்
கலந்து

எங்கள்
உடல் முழுவதும்
படர்ந்து

உடலில் உள்ள
ஜீவான்மாக்கள்
ஜீவஅணுக்கள்
அனைத்தும்
பெற்று

எங்கள்
எண்ணம்
சொல்
செயல்
புனிதம்
பெற
அருள்வாய்
ஈஸ்வரா...

குருஅருளால்

நான் யார் தான் யார்
இந்த பிள்ளையார்
என்பதை
உணர அருள்வாய்
ஈஸ்வரா...

குருஅருளால்

குடும்ப
ஒற்றுமையுடன்
ஒன்றுபட்டு
பேரானந்தமாக
வாழவேண்டும்
ஈஸ்வரா..

குருஅருளால்

நாங்கள் பார்ப்பது
எல்லாம் நல்லதாக
வேண்டும்
ஈஸ்வரா...

குருஅருளால்

நாங்கள் குரு காட்டிய
அருள் வழியில்,
அறவழியில்,
நெறி வழியில்
நலமுடன்
வளமுடன்
வாழவேண்டும்
ஈஸ்வரா...

குருஅருளால்

நாங்கள்
சப்தரிஷி மண்டலத்தில்
பிறவியில்லாநிலை
என்ற அழியா ஒளிசரீரம்
பெறவேண்டும்
ஈஸ்வரா...

ஓம் ஈஸ்வரா குருதேவா...

(குரு என்பது நமது புருவ மத்தியில்
உள்ள உயிரான கடவுள் தான்)

நல்லதே நினைப்போம்
நல்லதே நடக்கும்.

🙏🙏🙏.