இருப்பதை ஏன் மறைத்து வைத்தாய் பாடல் | iruppathai yen maranthu song | Mano | Prabhu sad song .
Автор: 4k Classic Movies & Song
Загружено: 2022-04-10
Просмотров: 9242
Описание:
#prabhusongs #ilayarajahits #lovesongs #4ksongs
இருப்பதை ஏன் மறைத்து வைத்தாய் பாடல் | iruppathai yen maranthu song | Mano | Prabhu sad song . Tamil Lyrics in Description .
Movie : Dharma Seelan
Music : Ilaiyaraaja
Song : Iruppathai Maranthu
Singers : Mano
Lyrics : Pulamaipithan
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : இருப்பதை ஏன் மறைத்து
வைத்தாய் ஆண்டவா ஆஆ….
ஆண் : இருப்பதை ஏன் மறைத்து
வைத்தாய் ஆண்டவா ஆஆ…..
மறைத்ததை ஏன் தெரிய
வைத்தாய் ஆண்டவா
என்ன உந்தன் கணக்கு
இன்னும் சொந்தம் என்ன எனக்கு
மனம் போல் நடத்து நடத்து….
ஆண் : இருப்பதை ஏன் மறைத்து
வைத்தாய் ஆண்டவா ஆஆ…..
மறைத்ததை ஏன் தெரிய
வைத்தாய் ஆண்டவா
ஆண் : அன்னை ஒரு தெய்வம்
என்று ஊரு சொல்லும் தாயே
உண்மை இல்லை சொன்னதென்று
ஆக்கலாமோ நீயே
ஆண் : வெண்ணிலவை காட்டி வைத்து
சோறு தந்ததுண்டா
தோளில் ஒரு தூளியிட்டு
பாட்டு சொன்னதுண்டா
ஆண் : ஐயிரண்டு மாதத்தோடு
உந்தன் பாரம் போச்சு
எந்தன் ஆவி கூட என்றும்
ஜென்ம பாரம் ஆச்சு
இந்த சோகமும்…… துன்ப ராகமும்……
ஆற்றிடவும் தேற்றிடவும்
யாரோ…. யாரோ…..
என் கண்களில் நீரோ……
ஆண் : இருப்பதை ஏன் மறைத்து
வைத்தாய் ஆண்டவா ஆஆ…..
மறைத்ததை ஏன் தெரிய
வைத்தாய் ஆண்டவா
என்ன உந்தன் கணக்கு
இன்னும் சொந்தம் என்ன எனக்கு
மனம் போல் நடத்து நடத்து….
ஆண் : இருப்பதை ஏன் மறைத்து
வைத்தாய் ஆண்டவா ஆஆ…..
மறைத்ததை ஏன் தெரிய
வைத்தாய் ஆண்டவா
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: