நீலக்குயிலின் நீங்காத நாதம் முழுநாவல் | Kavitha Anbuselvan Novels
Автор: Kavitha Anbuselvan Novels
Загружено: 2024-02-03
Просмотров: 8801
Описание:
Official Website - www.kavithaanbuselvannovels.com
தன் அண்ணனுக்கு என்ன காரணத்துக்காகவோ இந்தப் பெண்ணை பிடிக்கவில்லை அதனால் தான் இந்த மாதிரி கேள்வி கேட்கிறான் என்று நினைத்தவன், "அண்ணா மீதி கேள்வியை நான் தான் கேட்பேன்" என்று சொல்லி அவன் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அவளிடம் தன் கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்து விட்டான்.
தன் தம்பியை முறைத்தவன் அவள் முன்பு எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக அவனை முறைத்துக் கொண்டிருந்தான். அண்ணனின் முறைப்பைப் பொருட்டாகக் கூடக் கருதாத விஜய் சுலபமான கேள்விகளாகக் கேட்டு அவளை செலக்ட் பண்ணியிருந்தான்.
அது பிடிக்காத அர்ஜுன் வேகமாக எழுந்து கோபத்துடன் வெளியே சென்று விட்டான் அதைப் பார்த்து பவி பயந்து போனாள்.
“நீ பயப்படாதே உங்கிட்ட மட்டுமல்ல எல்லாப் பொண்ணுங்ககிட்டையும் அவன் அப்படித்தான் நடந்துக்குவான்.
நீ பயப்படாம வேலைக்கு வா தானாகவே எல்லாம் பழகிரும் இங்க எத்தனை பொண்ணுங்க வேலை செய்யறாங்க, அதைப் பார்த்து நீயும் கத்துப்ப ஏஜ்சல்” என்று அவளைப் பார்த்து கண்சிமிட்டி அனுப்பி வைத்தான்.
என் மற்ற கதைகளை புத்தகமாய் பெற: [email protected]
#KavithaAnbuselvannovel #தமிழ்நாவல்கள்
#tamil #romanticnovel #tamilaudionovel #tamillovenovel #tamilnovel #story #கதைகள் #comedynovel
#தமிழ்நாவல்கள் #தமிழ்நாவல் #தமிழ்கதைகள் #தமிழ்கதை #lovestory #love_story_novels #முழுநாவல்
#tamillovenovel #audiostory #audiobook #audiolibrary #audio #audiobooklove #tamil_novels #tamilaudionovelsfree
#storytime #romanticnovel #tamilbooknovels
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: