என் தேடல் நீ அன்பே முழுநாவல் | Kavitha Anbuselvan Novels
Автор: Kavitha Anbuselvan Novels
Загружено: 2024-03-03
Просмотров: 5275
Описание:
"விஷ்ணு உனக்கு ரூம் பிடிச்சிருக்கா? தனியா இருக்க கஷ்டமா இருந்தா கொஞ்ச நாள் எங்க கூட வந்து தங்கிக்கிறியா" என்றாள்...
அந்த வார்த்தைகளைக் கேட்ட கதிர் அதிர்ந்து போய் அப்படியே நின்றுவிட்டான்..
'அடிப்பாவி மகளே, ஊருக்குள்ள எல்லாருக்கும் நான் பேய் ஓட்டுறேன்... ஆனா இந்த குள்ள கத்திரிக்கா மட்டும் என்னை நிம்மதியா இருக்க விடமாட்டீங்கறாளே... அங்க சுத்தி இங்க சுத்தி, இவளை என்கிட்ட கொண்டு வந்து சேக்குறதுக்குள்ள எனக்கு பாதி ஜீவன் கரைஞ்சு போச்சு...
இதுல அவனை வேற கூடக் கூட்டி வந்து தொட்டில்ல போட்டு தாலாட்டு பாடுவாளாமா? இவளை எல்லாம் டிரஸ் குடுத்து வெளிய விட்டது என் தப்பு... இப்படிப்பட்ட உத்தமிய வெச்சுகிட்டு நான் குடும்பம் நடத்தி தள்ளுன மாதிரி தான்...
Official Website - www.kavithaanbuselvannovels.com
கதை: என் தேடல் நீ அன்பே முழுநாவல்
எழுதியவர் : கவிதா அன்புசெல்வன்
என் மற்ற கதைகளை புத்தகமாய் பெற: [email protected]
#KavithaAnbuselvannovel #தமிழ்நாவல்கள்
#tamil #romanticnovel #tamilaudionovel #tamillovenovel #tamilnovel #story #கதைகள் #comedynovel
#தமிழ்நாவல்கள் #தமிழ்நாவல் #தமிழ்கதைகள் #தமிழ்கதை #lovestory #love_story_novels
#tamillovenovel #audiostory #audiobook #audiolibrary #audio #audiobooklove #tamil_novels #tamilaudionovelsfree
#storytime #romanticnovel #tamilbooknovels
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: