#En
Автор: X Paulraj
Загружено: 2024-02-10
Просмотров: 13108
Описание:
Song : En Dheivame
Lyrics : J. Albert
Music & Orchestration : X.Paulraj
Singer : A.Irudayaraj.Tr.
Sound Engineer : M. John Nirmal
Recording Studio : Paul X Sounds
Video Making : X.Paulraj
என் தெய்வமே என் இயேசுவே
என் நேசமே என் சுவாசமே.
ஏழை எனைத் தந்தேன் ஏற்றிடும்
என் பாவம் நீக்கி எனை மன்னியும்
எம் தந்தையும் நீரன்ரோ….. என்
அன்பொன்றே போதும் என நீர் போதித்த போதும்
அதை மறந்து நானும் பகையுணர்வு கொண்டேன்- 2
என்னையும் நீரோ சிறு குழந்தையாய் ஏற்று
இன்பங்கள் தருவாய் என் இயேசு நாதா -2. என்
சுமைசுமைந்து வாடும் எனை நீர் அழைத்த போதும்
நிலை மறந்து நானும் தனியே நின்றேன்- 2
என்னையும் நீரோ ஒரு பொருட்டாய் ஏற்று
துன்பங்கள் களைந்தாய் என் இயேசு நாதா-2. ….என்
God bless
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: