#Tamil
Автор: X Paulraj
Загружено: 2020-05-04
Просмотров: 16292
Описание:
Song : Unnadharin Adaikalathil
Lyrics : J. Albert
Music & Orchestration : X.Paulraj
Singer : X.Paulraj
Harmony : Juno & Sanju
Guitar : Sam
Ukulele : Sandeep
Sound Engineer : M. John Nirmal
Recording studio : Paul X Sounds
Video Making : X.Paulraj
Tamizh Lyrics Posting : Sandeep
உன்னதரின் அடைக்கலத்தில் என்றும் இருப்பவனே
வல்லவரின் நிழலினிலே என்றும் வாழ்பவனே
நீ ஆண்டவா என் ஆண்டவா... (2
நீரே எந்தன் புகலிடம்... நீரே எந்தன் அரணாவாய்...
உம்மையே நான் நம்பினேன் என்று கூறிடுவாய்.. (2)
1. இரவில் தோன்றும் பயங்கரம்
அஞ்சவே வேண்டாம்
பகலில் பறக்கும் அம்புக்கும்
அஞ்சவே வேண்டாம்
இரவில் உலவும் கொள்ளை நோய்
அஞ்சவே வேண்டாம்
பகலில் பரவும் துன்பங்கள் அஞ்சவே வேண்டாம்
எதற்கும் நீயோ அஞ்சவே வேண்டாம் (2)
அவரின் வார்த்தை கேடயமும் நல்
கவசம் போல் ஆகும்
அவரோ உன்னை தம் சிறகுகளினால்
மறைத்துக் காத்திடுவார் (2)
2. தீமை உன்னை அணுகினால்
அஞ்சவே வேண்டாம்
துன்பம் உன்னை நெருங்கினால்
அஞ்சவே வேண்டாம்
செல்லும் இடமோ எதுவானால்
அஞ்சவே வேண்டாம்
தூதர் உன்னை காப்பாரே அஞ்சவே வேண்டாம்
எதற்கும் நீயோ அஞ்சவே வேண்டாம் (2)
அவரின் வார்த்தை கேடயமும் நல்
கவசம் போல் ஆகும்
அவரோ உன்னைத் தம் சிறகுகளினால்
மறைத்துக் காத்திடுவார் (2)
3. உந்தன் பெயரை அறிந்ததால்
அஞ்சவே வேண்டாம்
உன்னை அவரோ காப்பதால்
அஞ்சவே வேண்டாம்
உந்தன் அருகில் இருப்பதால்
அஞ்சவே வேண்டாம்
உந்தன் ஜெபத்தைக் கேட்பதால்
அஞ்சவே வேண்டாம்
எதற்கும் நீயோ அஞ்சவே வேண்டாம் (2)
அவரின் வார்த்தை கேடயமும் நல்
கவசம் போல் ஆகும்
அவரோ உன்னைத் தம சிறகுகளினால்
மறைத்துக் காத்திடுவார் (2)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: