பழைய வரவு பாக்கி பணம் கிடைக்க செய்யும் | varahi amman tamil padal | VARAHI AMMAN |
Автор: Nanum Varahi Ammavum, நானும் வராஹி அம்மாவும்
Загружено: 2023-06-09
Просмотров: 543
Описание:
Join this channel to get access to perks:
/ @nanumvarahiammavum
அனைவருக்கும் வணக்கம்!
தங்கள் அனைவருக்கும் வராஹி அம்மனின் அருள் கிடைக்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.
உங்கள் வாழ்வில் நடக்க இருக்கும் அதிசங்களுக்காவும், அற்புதங்களுக்காகவும் காத்திருக்கவும்.
அதற்கான காலமும், நேரமும், பொறுமையும், நம்பிக்கையும் தங்கள் அனைவரிடமும் இருக்க வேண்டும்.
வராஹி அம்மனை நம்பினவர்கள் ஒரு போதும் கைவிடப்படமாட்டார்கள்.
வராஹி அம்மனின் மேல் தாங்கள் வைக்கும் நம்பிக்கை மட்டுமே தங்கள் அனைவரின் வாழ்விலும் நிகழ இருக்கும் அற்புதங்களுக்கு ஏணி படிகளாக இருக்கும்.
எங்கள் சேனலில் வெளியிடப்படும் பதிவுகள் மூலமாக வராஹி அம்மன் கண்டிப்பாக தங்கள் அனைவரிடமும் பேசுவார்கள்.
என்னுடைய சேனலை Subscribe செய்து தங்கள் அனைவரின் ஆசியும் எனக்கு வழக்கங்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
மற்றும் வராஹி அம்மனுடைய அற்புதங்களையும் அதிசயங்களையும் நமது சேனல் மூலமாக நீங்களும் தெரிந்துகொண்டு அம்மனை வழிபட்டு வராஹி அம்மனுடைய அருளை பெற்றுக்கொள்ள வேண்டிக்கொள்கிறேன்.
தங்களுடைய வாழ்விலும் வராஹி அம்மன் நடத்திய அற்புதங்களை எங்கள் சேனலில் வெளியிட விருப்பினால் இந்த மின்னஞ்சல் மூலமாக தொடர்புகொள்ளவும். [email protected]
நன்றி!
நானும் வராஹி அம்மாவும்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: