Nanum Varahi Ammavum, நானும் வராஹி அம்மாவும்

அனைவருக்கும் வணக்கம்!
வாழ்க்கையில் ஒரு தேடலுடன் இருக்கும் அனைவருக்கும் எங்கள் YouTube Channel ஒரு வழிகாட்டியாக இருக்கும் அதன் அடிப்படையில்

எங்கள் YouTube -Channel-லில் வராஹி அம்மனை பற்றிய வரலாறும், வராஹி அம்மன் நடத்திய அற்புதங்கள், Devotional Songs, மூல மந்திரம் , யோகா பற்றிய விழிப்புணர்வு, மனஅமைதிக்கான Videos, Motivational Speech, Health Conscious மற்றும் Meditations சார்ந்த videos-க்கள் வெளியிடப்படும்.

நாளை என்ற எண்ணத்தை தவிர்த்து
இன்றே என்ற எண்ணத்தில் மேலோங்கி நில்....!
Milestone
01. First Achievement 1K Subscribers : 24.10.2022
02. Second Achievement 10K Subscribers : 13.12.2022
03. Third Achievement 20K Subscribers : 06.04.2023

நன்றி
நானும் வராஹி அம்மாவும்