ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

நிலக்கடலையில் இலைப்பழுப்பு வருவது ஏன் ? Groundnut Leaf yellowing symptoms

Автор: Youtube Vivasayi

Загружено: 2021-09-23

Просмотров: 3469

Описание: இந்த வீடியோ வில் நிலக்கடலை பயிர்களில் ஏற்படும் சத்துக்கள் குறைபாடுகளால் நிகழும் இலை மாற்றங்கள் மற்றும் அதனால் அந்த தாவரத்தின் மகசூல் பாதிக்கப்படுவது எப்படி என்பதை பற்றி மிக விரிவாக விளக்கியுள்ளோம்

யூடியூப் விவசாயி விவசாய சேனல் என்பது விவசாய பட்டம் பெற்ற இளைஞர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பு அதில் இந்த வீடியோவில் உள்ள

இவன் அ சரத்குமார் , இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரி

வேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்

2015 இல் அப்செல் அக்ரி கன்சல்டன்சி ஆக ஆரம்பித்து 2018 ல் அப்செல் அக்ரி பவுண்டேசன் ஆக உருமாற்றம் பெற்று தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்

அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்

விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம்

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோ வாக வெளியிட காத்துக் கொண்டு இருக்கிறோம்

தொடர்பு கொள்க:
To join our telegram group
https://t.me/joinchat/SaJfLjC1vyYc3zUp

To joint our youtube vvivasayi farmers whats app group link available here

No 10

https://chat.whatsapp.com/EQWdr7tVVyl...

No 11

https://chat.whatsapp.com/JxrPUKC70S3...

வாட்ஸ் அப் help Line : 8220150757/9944051043

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
நிலக்கடலையில் இலைப்பழுப்பு வருவது ஏன் ? Groundnut Leaf yellowing symptoms

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

நிலக்கடலையில் அதிக மகசூல் பெற டானிக் அடிப்பதால் பயிருக்கு என்ன பிரச்சினை?

நிலக்கடலையை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி ? | மலரும் பூமி

நிலக்கடலை செடிகளுக்கு நீர் மேலாண்மை செய்வது எப்படி ? | Groundnut Harvesting | Malarum Bhoomi

ஜனநாயகனை தள்ளிவைத்த படக்குழு | சென்சாரில் நடந்தது என்ன ? | விஜய்க்கு எதிராக பிரபல நடிகர் |

После Змеиного: почему диверсии у Крыма резко стихли. Ночной удар возмездия - Минус элита

நிலக்கடலை பயிரில் இலைப்புள்ளி நோய் மேலாண்மை/Management of leaf spot disease in Groundnut

Girnar 5 புதிய ரக வேர்க்கடலை | 100நாளில் 1.5லட்சம் | தமிழ்நாடு முழுவதும் விதைகள் அனுப்பப்படும்

прививка грецкий орех весной // walnut grafting

நிலக்கடலை முளைப்பு முதல் அறுவடை வரை கொடுக்க வேண்டிய உரங்கள் மற்றும் மருந்துகள்/Groundnut management

Эволюция сошла с ума! Рыбы, которые НЕ должны существовать.

தவனம் விவசாயம் செய்து எண்ணெய் தயாரிப்பில் அதிக லாபம்  | davanam cultivation in tamil | marikolunthu

இலைகள் மஞ்சளாதல், ஓரங்கள் காய்ந்து போதல் || சரி செய்வது சுலபம் தான் || try this

நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் அவசியமா ? -Gypsum important,-Groundnut crop

டெல்டா நெருங்கும்மண்டலம்.ஜனவரி 9,10,11,12,13 மழை உறுதி #தமிழ்_வெதர்_நியூஸ்

МОЙТЕ ЕЁ С СОЛЬЮ — И ОРГАНИЗМ ПЕРЕСТАНЕТ БОЛЕТЬ! - НАТАЛЬЯ БЕХТЕРЕВА

இஸ்லாமியர்களை இழிவாக பேசியது ஏன்? அதிர்ச்சி கேள்விக்கு சீமான் பதில்! | News BreakIn 📢

உயிர் உரங்களை ஒன்றோடு ஒன்று கலக்கலாமா?  @Uyirma-velanmai

ОВОЩИ, ЧТО БОЛЬШЕ НЕ СЕЮ. Овощные культуры, которые уходят из моего огорода.

வேர்க்கடலை சாகுபடி முறை  | groundnut | groundnut | verkadalai | A to Z

Он удваивается каждые 3 дня и заменяет удобрения, но корпорации называют его сорняком

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]