எங்கப்பா போவேன் 😭😭 | Engappa Poven | Tamil Christian Song | Lyrics Video
Автор: JESUS And ME
Загружено: 2025-12-01
Просмотров: 259453
Описание:
#tamilchristiansongs #newchristiansong #christiansongs
எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப் போலாக்குவேன்? .
ஓசியா 11:8
Song Credits : Sr. Pushpalatha SCB
LYRIS :-
எங்கப்பா போவேன் உங்க பிரசன்னத்தை விட்டுட்டு
எப்படிப்பா வாழுவேன் உங்க சமூகத்தை மறந்து…
அப்பா நீங்க எனக்கு இருக்க பயமில்லையே
என் தகப்பன் நீங்க சுமந்து கொள்ள கலக்கமில்லையே
நீங்க போதும், நீங்க போதும், நீங்க போதும்…. 2
எதிர்பார்த்த உறவுகள் எதிர்த்து நின்றாலும்
கை கோர்த்த உறவுகள் விலகி சென்றாலும்
எப்ராயிம் என்னை நீர் கைவிடுவீரோ
இஸ்ரயேல் என்னை நீ மறந்திடுவீரோ
அப்பா நீங்க எனக்கு இருக்க பயமில்லையே
என் தகப்பன் நீங்க சுமந்து கொள்ள தயக்கமில்லையே
நீங்க போதும், நீங்க போதும், நீங்க போதும்..
நிந்தைகளும், அவமானங்களும் சூழ்ந்து நின்றாலும்
கண்ணீரே எனக்கு தினம் உணவானாலும்
கண்ணின் மணி என்னை காத்திடுவீரே
உன் கரத்தின் நிழலுக்குள் என்னை மறைத்து கொள்வீரே…
அப்பா நீங்க….
தனிமையும் வெறுமையும் துணையானாலும்
பயங்களும், கலக்கங்களும் சூழ்ந்து கொண்டாலும்
உள்ளங்கையில் வரைந்தென்னை காத்திடுவீரே
மார்போடு சேர்த்தென்னை அனைத்திடுவீரே
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: