En Meethu Yeano iththanai Pasam song with lyrics |
Автор: Trendani - Tamil Christian Devotional
Загружено: 2025-04-11
Просмотров: 94094
Описание:
Here is the Lyric video of "En Meethu Yeano iththanai Pasam" sung by Aaron Bala, Produced and Composed by Aaron Bala
#christiansongs #letestchristiansongs #christiandevotionalsong #christianpraiseandworshipsongs #christianmelodysongs #christaindevotionalsongs #tamilchristian #tamilchristiandevotionalsongsmalayalam
Song Credits:
Title - En Meethu Yeano iththanai Pasam
Singer - Aaron Bala
Lyrics/Composer - Aaron Bala
Music - Evg. Stephen
Producer - Aaron Bala, Omega Ministries
Listen to “ En Meethu Yeano iththanai Pasam" song on your favorite streaming platforms :-
https://aaronbala.fanlink.tv/EnMeethu...
En Meethu Yeano iththanai Pasam song Lyrics in Tamil:
என் மீது ஏனோ இத்தனை பாசம்
என் மீது ஏனோ அளவற்ற நேசம்
என் மீது ஏனோ இத்தனை பாசம்
என் மீது ஏனோ அளவற்ற நேசம்
தவறு செய்யும் போது கூட காட்டி கொடுக்காதவர்
உம்மை மறந்து வாழ்ந்த போதும் என்னை விட்டு விலகாதவர்
தவறு செய்யும் போது கூட காட்டி கொடுக்காதவர்
உம்மை மறந்து வாழ்ந்த போதும் என்னை விட்டு விலகாதவர்
அன்பே அழகே ஆராதனை…
ஆயுள் நாள் எல்லாம் ஆராதனை…
அன்பே அழகே ஆராதனை…
ஆயுள் நாள் எல்லாம் ஆராதனை…
உம்மை நானும் பாடிடுவேன்
உயிர் வாழும் நாளெல்லாம் உயர்த்திடுவேன்
உம்மை நானும் பாடிடுவேன்
உயிர் வாழும் நாளெல்லாம் உயர்த்திடுவேன்
கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் கிருபையாக வந்தவர்
சோர்ந்து போன நேரமெல்லாம் புது பெலனை தந்தவர்
கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் கிருபையாக வந்தவர்
சோர்ந்து போன நேரமெல்லாம் புது பெலனை தந்தவர்
கிருபையானவரே ஆராதனை…
மகிமையானவரே ஆராதனை…
கிருபையானவரே ஆராதனை…
மகிமையானவரே ஆராதனை…
துன்பத்தின் நேரத்தில் உடன் இருந்தீர்
கண்ணீரின் பாதையில் கரம் பிடித்தீர்
துன்பத்தின் நேரத்தில் உடன் இருந்தீர்
கண்ணீரின் பாதையில் கரம் பிடித்தீர்
கலங்கி நின்ற நேரங்களில் கண்ணீரை துடைத்தவர்
உடைக்கப்பட்ட நேரங்களில் உறுதுணையாய் நின்றவர்
கலங்கி நின்ற நேரங்களில் கண்ணீரை துடைத்தவர்
உடைக்கப்பட்ட நேரங்களில் உறுதுணையாய் நின்றவர்
உதவி செய்தவரே ஆராதனை…
உயர்த்தி வைத்தவரே ஆராதனை…
உதவி செய்தவரே ஆராதனை…
உயர்த்தி வைத்தவரே ஆராதனை…
என் மீது ஏனோ இத்தனை பாசம்
என் மீது ஏனோ அளவற்ற நேசம் ம் ம்…
------------------------------------------------------------------------------
In Association with Trendani Music
YouTube: / @trendanimusicindia
Facebook: / trendanimusicindia
Twitter: / trendanimusic
Web:https://www.trendanimusic.com
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: