Sujatha Mohan -ன் மனதை மயக்கும் கதை | சுஜாதா மோகன் | Tamil Glitz.
Автор: Tamil Glitz
Загружено: 2023-02-14
Просмотров: 132070
Описание:
'மெல்லிசையின் ராணி’ என்று போற்றப்படும் பாடகி சுஜாதா மோகன் அவர்கள் மனதை மயக்கும் இனிமையான குரலுக்கு மட்டும் சொந்தக்காரர் அல்ல...
‘என்றென்றும் இளமைக்கும்’ சொந்தக்காரரும் இவரேதான்.. பாடகி சுஜாதா என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது அவரது இடைவிடாத சிரிப்புதான்...
நமக்கு அவரின் சிரிப்பு சாதாரனமாக தெரிந்தாலும்... அந்த இடைவிடாத சிரிப்புதான் அவரின் மகிழ்ச்சிக்கும் இளமைக்கும் முக்கிய காரணமாக இருப்பதாக கூறுகிறார்..
கவலைக்கு இடம் கொடுக்காமல் இருந்தாலே நம் முகம் பொலிவாக இருக்கும் என்றும் அதற்கு, தனது வாய்விட்டுச் சிரிக்கும் இயல்பான குணம்.. இன்றும் பேருதவியாக இருப்பதாகவும் கூறுகிறார்.
Singer Sujatha Mohan 1980ம் ஆண்டு இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்திற்கு பிரபல பாடகர் திரு கே.ஜே.யேசுதாசின் இசைக்கச்சேரியில் பாட குட்டிப் பெண்ணாக சுஜாதா வந்திருந்தார்,
அப்போது மேடையில் கே.ஜே.யேசுதாஸ் பேசும்போது..குட்டிப் பெண்ணாக சுஜாதா இருந்தபோது அவரை கைதூக்கி மேடையில் ஏற்றி விட்டது .. இன்றும் என் கண்களில் அப்படியே நிற்கிறது என்று கூறி தனது மலரும் நினைவுகளை ரசிகர்களிடம் பகிர்ந்துகொண்டார்.singer sujatha
அதன்பிறகு பேசவந்த குட்டிப்பெண் சுஜாதா..ஆறு வயதில் ஒரு உறவினர் திருமணத்தில் ஜேசுதாஸ் அண்ணாவோடு பாட ஆரம்பித்தேன்..இப்போது எனக்கு 8 வயதாகிறது என்றார்..
பாடகி சுஜாதா இசைத் துறையில் ஆற்றிய பங்கிற்காக கலைமாமணி விருது,தமிழ்நாடு அரசு விருது,கேரள அரசு விருது,சைமா விருது,ஏசியாநெட் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற 16க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளார்.
Sujatha Mohan -ன் மனதை மயக்கும் கதை வாழ்க்கை வரலாறு குடும்பம் உண்மைகள் | சுஜாதா மோகன் | Tamil Glitz.
Singer Sujatha Mohan inspiring story biography facts unseen and rare photos unseen on tv
-----------------------------------
Channel Tamil Glitz Links
-----------------------------------
Facebook: / tamilglitzofficial
Website: http://www.tamilglitzz.com/
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: