எம்.எஸ். சுப்புலட்சுமியின் சுவையான 10 உண்மைகள் | Singer M. S. Subbulakshmi|Tamil Glitz.
Автор: Tamil Glitz
Загружено: 2022-12-30
Просмотров: 395660
Описание:
எம்.எஸ். சுப்புலட்சுமி பெண்கள் பொதுவெளியில் பாடக்கூடாது என்று இருந்த கட்டுப்பாட்டை தகர்த்தெறிந்தார்.
எம்.எஸ். சுப்புலட்சுமி தனக்கென்று ஒரு குழந்தை கூட இல்லாத நிலையில் தான் சம்பாதித்த பொன்னையும் பொருளையும் பல்வேறு நற்காரியங்களுக்காக செலவழித்தார்..
எம்.எஸ். சுப்புலட்சுமி கல்கி வார இதழ் ஆரம்பிக்க நாரதர் வேடமிட்டு நடித்தார்..
எம்.எஸ். சுப்புலட்சுமி 60 ஆண்டுகளுக்கு முன் இவர் பாடிய சுப்ரபாதத்தை கேட்டுத்தான் அந்த திருப்பதி வெங்கடேச பெருமாளே கண்விழிக்கிறார்..
எம்.எஸ். சுப்புலட்சுமி தேவதாசி முறைக்கு எதிராக தனது `சேவா சதனம்' படத்தின் மூலம் சாட்டையடி கொடுத்தார்..
தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் அஞ்சலி கூட எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய ‘ரகுபதிராகவ ராஜாராம்’பாடலின் மூலம்தான் நிறைவு பெறுகிறது..இப்படி இவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றி பலருக்கும் தெரியாத சிலருக்கு மட்டுமே தெரிந்த 10 உண்மைகள் !
-----------------------------------
Channel Tamil Glitz Links
-----------------------------------
Facebook: / tamilglitzofficial
Website: http://www.tamilglitzz.com/
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: