இன்றைய பாரம்பரிய சைவ மதிய உணவு 🍛 | 3 விதமான பால் கறி + பாகற்காய் குழம்பு | Tamil Lunch Recipe
Автор: அகிலேஷ் ஜனா vlog
Загружено: 2025-12-01
Просмотров: 65
Описание:
வணக்கம் நண்பர்களே! 🙏
இன்றைய வீடியோவில் சமைத்துள்ளேன் ஒரு சுவையான பாரம்பரிய சைவ மதிய உணவு. 3 விதமான பால் கறி, பாகற்காய் குழம்பு, சோறு, பருப்பு, மற்றும் பொரித்த அப்பளம், வாழைக்காய் வடகம் என முழுமையான lunch combo.
🍽️ இன்று என்னென்ன இருக்கு:
குத்தரிசி சோறு
பருப்பு பால்கறி
பூசணிக்காய் பால் கறி
பீற்றூட் பால் கறி
பாகற்காய் குழம்பு
வாழைக்காய் பொரியல்
அப்பளம் பொரியல்
வடகம் பொரியல்
இந்த வீடியோவை முழுமையாக பாருங்க, உங்கள் வீட்டிலேயே இந்த மெனுவை try பண்ணி பாருங்க!
📌 பசங்களை, பெரியவர்களை – எல்லாரையும் கவரும் வகையில் balanced lunch combo!
👍 Like | 💬 Comment | 📢 Share | 🔔 Subscribe
#TamilLunchRecipe #SouthIndianLunch #PaalKari #TraditionalLunch #TamilCooking #VegetarianLunch #HomeMadeFood #TamilVlog #CookingInTamil #LunchVlog
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: