🟢 பிரிந்தாவனம் தனில் ஆனந்தமாகவே நர்த்தனமாடுவோம் கோபிமாரே..
Автор: Selvaraj Bhajan
Загружено: 2026-01-11
Просмотров: 758
Описание:
கோவை சின்னமேட்டுப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ பூமிநீளா நாயகி ஸமேத திருவேங்கடநாதப் பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்ற மார்கழி மாதம் 27 ம் நாள் கூடாரவல்லி வைபவம் திருவேங்கடநாத பெருமாள் பஜனை குழுவினரின் நாம சங்கீர்த்தனம் பிருந்தாவனம் 🙏
🟢 பிரிந்தாவனம் தனில் ஆனந்தமாகவே நர்த்தனமாடுவோம் கோபிமாரே
(நர்த்தனம் ஆடிடும்]
[நர்த்தனம் செய்திடும்]
நந்தகுமாரனும் நப்பின்னை தேவியும் நமக்கே சொந்தம் கோபிமாரே [பிரிந்தாவனமும்]
கோவர்தனம் sஅதை குடையாய் பிடித்து கோகுலம் காத்தவன் கோபிமாரே காளிந்தி மடுவில் காளியன் உச்சியில் களிநடம் புரிந்தவன் கோபிமாரே [பிரிந்தாவனமும்]
வாசமிக்க மலர்களை கொய்து வாழ்த்துவோம் அவனை கோபிமாரே வாசுதேவனூதும் குழலுடன் சேர்ந்து இசைந்தே பாடுவோம் கோபிமாரே
[பிரிந்தாவனமும்]
கோலாகலமாய் கூடியே யாவரும் கோலாட்டம் ஆடுவோம் கோபிமாரே கோவிந்தனின் நாமாவளியை கூவிபாடுவோம் கோபிமாரே
🙏🙏🙏
[பிரிந்தாவனமும்]
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: