🟢 கோவிந்தனே மாதவனே கோபால கண்ணா ஹரே கோபால கிருஷ்ணா உனை கொண்டாடிடும் பக்தனுக்கருள் தாராயோ கிருஷ்ணா..
Автор: Selvaraj Bhajan
Загружено: 2026-01-09
Просмотров: 3388
Описание:
கோவை சின்னமேட்டுப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ பூமிநீளா நாயகி ஸமேத திருவேங்கடநாதப் பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்ற மார்கழி மாதம் 26 ம் நாள் வைபவம் திருவேங்கடநாத பெருமாள் பஜனை குழுவினரின் நாம சங்கீர்த்தனம் பிருந்தாவனம் 🙏
🟢 கோவிந்தனே ! மாதவனே ! கோபால கண்ணா
ஹரே கோபால கிருஷ்ணா
உனை கொண்டாடிடும் பக்தனுக்கருள் தாராயோ கிருஷ்ணா
பாண்டு ரங்கா பண்டரிநாதா பரமதயாளாs பரமதயாளா
எனைப் பாதுகாத்தருள் புரிவாய் பாலகோபாலா! உரியில் வெண்ணெய் எடுத்தவனே உனையே நம்பினேன் இந்த உலகினிலே
உனக்கு இணை எவருமுண்டோ சொல்
கம்சனை வதைத்த எந்தன் கண்ணாளனே வா
எந்தன் கார் வண்ணக் கமலக்கண்ணா காத்தருள்வாயே!🙏🙏🙏
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: