மௌனமே காதல் மொழி பேசு | vani aravind |tamil audio novels| tamil novels audio books romantic novels
Автор: Vani Aravind tamil audio Novels
Загружено: 2024-11-15
Просмотров: 6666
Описание:
• மௌனமே காதல் மொழி பேசு | vani aravind |tami...
தலைப்பு: மௌனமே காதல் மொழி பேசு
ஆசிரியர்: வாணி அரவிந்த்
குரல் : RJ ஜானு
மௌனமே காதல் மொழி பேசு மென்மையான கிராமத்து காதல் கதை.
மலரினும் மென்மையானவள் நாயகி பனிமலர். காதலை தெவிட்டாமல் கொடுக்கும் நாயகன் முத்து.
இருவருக்கும் பிரிவு ஏற்படுகிறது. ஏன்? எதனால்? இறுதியில் இணைந்தார்களா?
மௌனமும் காதலின் மொழியே என்பதைக் காட்டும் ஆழமான காதல் கதை.
கண்ணனின் ஆணாதிக்கம், எழிலின் சேவை மனப்பான்மை இருவரும் இருதுருவங்களாய் நிற்க. பெரியோர்களின் வார்த்தையை மீற முடியாமல் திருமண பந்தத்தில் இணைகிறார்கள். இவர்கள் வாழ்வில் இணைந்தார்களா?
செண்பகம், ஆனந்தின் மோதல், தாத்தா பாட்டியின் குறும்பும், அன்பும், பிரம்மிக்க வைக்கும்.
கன்றுக்குட்டி மருது, நாய் ஜில்லுவின் அட்டகாசங்கள் என நகைச்சுவையுடன் கூடிய அழகான கிராமத்து காதல் கதை. கேட்டு மகிழுங்கள்.
அன்புடன்
வாணி அரவிந்த் 💝
#tamilaudionovels
#tamilnovelsaudiobooks
#ramanichandrantamilnovelsaudio
#lovestorytamil
#newtamilnovels #rcnovelsaudio
#novelsintamil
#ramanichandrannovels
#ramanichandrannovelsaudiobooks
#noveltamil
#tamilkathaigal
#tamilnovels
#tamilnovelstory
#tamilromancenovels
#vaniaravindnovels
#vaniaravindaudionovels
#vaaniaravindtamilaudionovels
#தமிழ்ஒலிப்புத்தகம்
#ஒலிப்புத்தகம்
#தமிழ்நாவல்கள்
#வாணிஅரவிந்த்நாவல்கள்
#வாணிஅரவிந்த்ஆடியோநாவல்கள்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: