இதயமே உயிரே நீதானடி | vani aravind | tamil audio novels | tamil novels audio books |love & romantic
Автор: Vani Aravind tamil audio Novels
Загружено: 2024-10-24
Просмотров: 7737
Описание:
• இதயமே உயிரே நீதானடி | vani aravind | tamil...
இதயமே உயிரே நீதானடி
வாணி அரவிந்த்..
டீஸர்....
நாயகன் கதிரை துரத்தி துரத்தி காதலித்த நாயகி கண்மணியை முதலில் வெறுத்த நாயகன், பின்னர் அவள் காதலை ஏற்றுக்கொண்டு இருவீட்டாரிடமும் போராடி திருமணம் செய்கிறான்.
மணம் முடித்த அன்று இரவே கண்மணியின் காதல் நாடகமும், இவனைப் பழிவாங்கவே திருமணம் செய்தால் என்ற உண்மையும் தெரிய வருகிறது.
உண்மை தெரிந்து கதிர் அதிர்ந்து போகிறான். ஏன்? எதற்காக? யாருக்காக? இந்த நாடகம். கண்மணியின் வாழ்க்கையில் அப்படி என்ன நடந்தது? பல மர்மங்களை தாண்டி இரு இதயங்களும் இணையுமா? என்பதே இக்கதையின் கரு.
#tamilaudionovels
#tamilnovelsaudiobooks
#ramanichandrantamilnovelsaudio
#lovestorytamil
#newtamilnovels
#novelsintamil
#noveltamil
#tamilkathaigal
#tamilnovels
#tamilnovelstory
#tamilromancenovels
#vaniaravindnovels
#vaniaravindaudionovels
#vaaniaravindtamilaudionovels
#தமிழ்ஒலிப்புத்தகம்
#ஒலிப்புத்தகம்
#தமிழ்நாவல்கள்
#வாணிஅரவிந்த்நாவல்கள்
#வாணிஅரவிந்த்ஆடியோநாவல்கள்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: