நினைத்த வேலை கிடைக்க திருப்புகழ் |thirupugal | கலகலெனச்சில கலைகள்
Автор: GreenTaraTv
Загружено: 2025-08-11
Просмотров: 1117
Описание:
கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ
தொழிவ துனைச்சிறி ...... துரையாதே
கருவழிதத்திய மடுவ தனிற்புகு
கடுநர குக்கிடை ...... யிடைவீழா
உலகு தனிற்பல பிறவி தரித்தற
வுழல்வது விட்டினி ...... யடிநாயேன்
உனதடி மைத்திரள் அதனினு முட்பட
வுபய மலர்ப்பத ...... மருள்வாயே
குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட
நிசிசர னைப்பொரு ...... மயில்வீரா
குணதர வித்தக குமர புனத்திடை
குறமக ளைப்புணர் ...... மணிமார்பா
அலைபுன லிற்றவழ் வளைநில வைத்தரு
மணிதிரு வக்கரை ...... யுறைவோனே
அடியவ ரிச்சையி லெவையெவை யுற்றன
அவைதரு வித்தருள் ...... பெருமாளே.
கலகல என்ற ஆரவாரச் சத்தத்துடன்
சில நூல்களைஓதிப் பிதற்றுவது ஒழியவேண்டிய ஒன்றாகும்.
உன்னைக் கொஞ்சமேனும் துதிக்காமல்,
கருக்குழியில் வேகமாகச்
செலுத்தும் பள்ளத்தில் புகுந்து
பொல்லாத நரகத்தின் மத்தியில்
விழுந்து விடாமல்,
இவ்வுலகில் பல பிறப்புக்களை
எடுத்து திரிதலை விட்டு,
இனியாவது கீழான நாய் போன்ற
அடியேனும்
#Thiruppugazh #திருப்புகழ் #Arunagirinathar #அருணகிரிநாதர்
#MuruganSongs #முருகன்
#LordMurugan
#MuruganDevotionalSongs
#TamilDevotional
#TamilBhakti
#KandhaSasti
#KandhaSashtiKavasam
#SkandaShasti
#MuruganTemple
#Thiruchendur
#PalaniMurugan
#Kundruthoradal
#KundruthorAdal
#BhaktiSongs
#Bhajan
#TamilBhajan
#MuruganBhakti
#SpiritualVibes
#BhaktiVibes
#MuruganArul
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: