Atraikkirai Thedi - அற்றைக் கிரைதேடி Tiruppugazh - தேர்வில் வெற்றி பெற - திருப்புகழ்
Автор: பைந்தமிழ் பரவசம் (Painthamizh Paravasam)
Загружено: 2025-02-16
Просмотров: 580088
Описание:
"Atraikkirai Thedi " is a 600+ years old Tiruppugazh verse written in #tamil by Arunagirinathar. This is an attempt to give a fresh musical form to this solemn verse that's said to help pass your exams with flying colours. Like Share and Subscribe for more. #kandasashti #ommuruga #thaipusam2025 #omsaravanabhava #examsuccess #exams
“அற்றைக் கிரைதேடி” - தேர்வில் வெற்றி பெற #திருப்புகழ் பாடல். காஞ்சிபுரம் குறித்தது. அருணகிரிநாதரால் சுமார் 600 வருடங்களுக்கும் முன் இயற்றப்பட்டது. இந்தக் காணொளி, வெகு நவீன தொழில் நுட்பம் கொண்டு இந்த பாடலுக்கு ஒரு புது இசை, மற்றும் ஒளி வடிவம் கொடுக்கும் முயற்சி. முருக பக்தர்களுக்கு, அதில் குறிப்பாக மாணவர்களுக்கும் வேலைக்காக தேர்வு எழுதும் இளைஞர்களுக்கும் அர்ப்பணம்.
அற்றைக்கு இரைதேடி - அன்றாடத்துக்கு வேண்டிய உணவைத்
தேடி,
அத்தத்திலும் ஆசை - பொருள் மீதும் ஆசையினை
பற்றித் தவியாத பற்றை - வைத்துக்கொண்டு தவிக்காத
உறுதிப்பாடை
பெறுவேனோ - நான் பெறுவேனோ?
வெற்றிக் கதிர்வேலா - வெற்றியை வழங்கும் வேலவனே,
வெற்பைத் தொளைசீலா - கிரெளஞ்சமலையைத் தொளைத்த
புகழ் உடையவனே,
கற்றுற் றுணர்போதா - கற்றுத் தியானித்து உணரத்தக்க
ஞானஸ்வரூபனே,
கச்சிப் பெருமாளே - காஞ்சிபுரத்தில் அமர்ந்த பெருமாளே
நன்றி - திருமதி G ஜெயம் அவர்கள் (ஆலோசனை).
#கந்தசஷ்டி #ஓம்முருகா #ஓம்சரவணபவா #thaipusam2025 #தைப்பூசம்
Like, Share & Subscribe.
#lordmurugan #gayathrimantram #chanting108times #divineblessings #skandamata #WarriorGod #spiritualupliftment #devotional #mantrachanting #hindudevotion #divinegrace #hinduism #lordmuruga #murugan #tamilgodsongstatus #thiruppugazh #divinechants #bhakti #devotion #spirituality #divinegrace #SacredHymns #subramanyaswamysongstelugu #kartikeya #skandapuranam #MuruganBhajan #divineconnection #TempleVisits #pazhanimala #arupadaiveedu #tamilculture #divineenergy #deityworship #LordMurugaBlessings #holyscriptures #MurugaMantra #velvelmuruga #hindudevotionalsongs #pilgrimage #spiritualjourney #divineintervention #sacredtraditions #hindurituals #MurugaJayanthi #devotionalart #MurugaKavasam #SkandaSashtiKavacham #LordMurugaFestival #tamilgodsong #padalgal #trending #murugan #bakthi #devotionalstatus #tamilgodsong #god #muruganstatus #amman #devotional #padalgal #murugan #songs #tamilgodsong #god #songs #trending #trendingvideo #divinegrace #devotion #329 #entrance #எந்த்ரன்சேக்ஷம் #neet #group4 #tnpsc #exam #admission
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: