தமிழர்கள் மாட்டிறைச்சி உண்ணலாமா? | Beef in Indus Valley Civilization | SangathamizhanTV
Автор: சங்கத்தமிழன் TV
Загружено: 2020-12-10
Просмотров: 33415
Описание:
தமிழர்கள் மாட்டிறைச்சி உண்ணலாமா? | Beef in Indus Valley Civilization | SangathamizhanTV: • தமிழர்கள் மாட்டிறைச்சி உண்ணலாமா? | Beef in...
மாட்டிறைச்சியின் நன்மைகள்: • மாட்டிறைச்சியின் நன்மைகள் | Health Benefit...
சிந்து சமவெளியில் தமிழர் DNA?: • சிந்து சமவெளியில் தமிழர் DNA? | Tamil DNA ...
சிந்துவெளியில் வாழ்ந்தது தமிழர்களே: • சிந்துவெளியில் வாழ்ந்தது தமிழர்களே | Tamil...
சிந்து சமவெளி மக்கள் அதிகம் இறைச்சியை உணவாக உட்கொண்டதாகவும், குறிப்பாக மாட்டுக் கறியை விரும்பிச் சாப்பிட்டதாகவும் ஆய்வு வாயிலாக தெரியவந்துள்ளது.
Lipid residue analysis முறையை பயன்படுத்தி பழங்கால தெற்காசிய மக்கள் என்ன உணவுகளை சாப்பிட்டனர் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு Journal of Archaeological Science இதழில் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில், வடமேற்கு இந்தியாவில் சிந்து சமவளியில் வாழ்ந்த மக்கள் அதிகளவில் இறைச்சி சார்ந்த உணவுகளை சாப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, மாட்டுக் கறி, பன்றிக் கறி, எருமை இறைச்சி, ஆட்டுக் கறி மற்றும் பால் பொருட்களை அதிகம் சாப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிந்து சமவெளியில் கிடைத்த பானைகளில் ஆய்வு செய்யப்பட்டு இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகளவில் மாட்டுக் கறி எலும்புகள் கிடைத்துள்ளதால், சிந்து சமவளி மக்கள் பரவலாக மாட்டுக் கறியை விரும்பி சாப்பிட்டிருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட எலும்புகளில் மாடுகள் மற்றும் எருமைகளின் எலும்புகள் அதிகளவில் கிடைத்துள்ளன. ஒட்டுமொத்த எலும்புகளில் 50 முதல் 60 விழுக்காடு மாடுகள், எருமைகளின் எலும்புகள் மட்டுமே. 10 விழுக்காடு எலும்புகல் ஆடுகளுடையது. பன்றிக் கறியும் விரும்பி சாப்பிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
#SangathamizhanTV #IVC #BeefInIVC #Beef
***************************************************************************************
Join this channel to get access to perks:
/ @sangathamizhantv
For more videos please SUBSCRIBE to Sangathamizhan TV: / @sangathamizhantv
Email ID: [email protected]
Follow me on Telegram: http://t.me/sangathamizhanTV
Follow me on Facebook Page: / changatamizhan
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: