ஆரியத்திடம் மண்டியிட்ட திராவிடம் | இருண்டகாலங்கள்-2 | Irunda Kaalangal-2 | SangathamizhanTV
Автор: சங்கத்தமிழன் TV
Загружено: 2021-02-21
Просмотров: 30784
Описание:
ஆரியத்திடம் மண்டியிட்ட திராவிடம் | இருண்டகாலங்கள்-2 | Irunda Kaalangal-2 | SangathamizhanTV
இருண்டகாலங்கள் Playlist: • இருண்டகாலங்கள்
பாகம் 1: தமிழகத்தின் உண்மையான இருண்டகாலம் எது தெரியுமா?: • தமிழகத்தின் உண்மையான இருண்டகாலம் எது தெரிய...
பாகம் 2: ஆரியத்திடம் மண்டியிட்ட திராவிடம்: • ஆரியத்திடம் மண்டியிட்ட திராவிடம் | இருண்டக...
இருண்டகாலங்கள் என்ற இந்த புதிய தொடரில் 13 மற்றும் 14ம் நூற்றாண்டுகளில் தமிழக்தின் அரசியல் சூழல் பற்றியும், தமிழினம் அன்னியர்களின் படையெடுப்புகளுக்கு ஆளாகி எந்த அளவிற்கு கொடுமைகளை சந்தித்தது என்பது பற்றியும் விரிவாக பார்க்க போகிறோம். இந்த தொடர் தமிழ்நாட்டில் வாழும் பிறமொழி பேசுபவர்களுக்கு குறிப்பாக தெலுங்கர்களுக்கு எதிரானதோ அவர்களது மன்னர்களுக்கு எதிரானதோ கிடையாது மாறாக அன்னியர்களின் ஆட்சியில் தமிழர்கள் பட்ட கொடுமைகளை தமிழருக்கு எடுத்து சொல்லும் ஒரு முயற்சியே.
தமிழகத்தை சுமார் 400 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்தது போதாது என்று தற்போதும் திராவிடம் என்ற இல்லாத ஒன்றை சொல்லி தமிழகத்தின் ஆட்சி பொறுப்பில் இருக்கும் தமிழர் அல்லாதவர்களின் முகத்திரையை கிழிக்கும் ஒரு முயற்சியே.
வரலாற்றைப் படிக்காதவன் வரலாற்றைப் படைக்க முடியாது! என்று அண்ணல் அம்பேத்கரும்,
வரலாற்றில் தெளிவு பெறாத எந்த இனமும் எழுச்சி பெறமுடியாது என்று புரட்சியாளர் லெனினும்,
வரலாற்றைப் படி வரலாற்றைப் படை வரலாறாகவே வாழ் என்று மேதகு வே.பிரபாகரன் அவர்களும் கூறியுள்ளார்கள். நாம் எங்கே வீழ்ந்தோம் என்று தெரிந்தால்தான் அங்கிருந்து எழமுடியும், எனவே இந்த தொடருக்கு ஆதரவளிப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். கட்டாயம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி
சான்றுகள்/புத்தக இணைப்புகள்:
1. தமிழ் நில வரலாறு, கோ.தங்கவேலு: https://ia801703.us.archive.org/15/it...
2. விஜயநகர பேரரசின் வரலாறு, அ.கிருஷ்ணசாமி: https://tamildigitallibrary.in/admin/...
3. தமிழகத்தில் விஜயநகர ஆட்சி, சரஸ்வதி மகால் நூலகம் வெளியீடு
4. தமிழ்நாடு வரலாறும் பண்பாடும், பாகம் 2, க.வெங்கடேசன்
5. தமிழ்நாட்டு வரலாறு , கே.ராஜப்பன்
#SangathamizhanTV #இருண்டகாலங்கள் #விஜயநகரபேரரசு #திராவிடம்Vsதமிழ்த்தேசியம் #DMKisRSS #DravidamVsTamildesiyam
தமிழகத்தின் உண்மையான இருண்டகாலம் எது தெரியுமா?, Irunda Kaalangal, இருண்டகாலங்கள், விஜயநகர படையெடுப்பு, விஜயநகர பேரரசு, குமார கம்பணன், ஹரிஹரர், புக்கர், தெலுங்கு படையெடுப்பு, நாயக்கர்கள், தெலுங்கு நாயக்கர்கள், விஜயநகர வாரிசுகள், திராவிடம், போலி திராவிடம், தமிழ்த்தேசியம், சீமான், கி.வீரமணி, பெரியார், ஈவேரா, திராவிடர் கழகம், history of dravidam, tamil dravidam, dravida meaning, orgin of dravidam, dravidam meaning, dravidam vs tamil, tamil vs dravidam, seeman vs dravidam, dravida nadu, dravida munnetra kazhagam, dravidam endral enna, dravida mozhi kudumbam,
***************************************************************************************
Join this channel to get access to perks:
/ @sangathamizhantv
Follow me on Facebook Page: / sangathamizhanofficial
For more videos please SUBSCRIBE to Sangathamizhan TV: / @sangathamizhantv
Email ID: [email protected]
Follow me on Telegram: http://t.me/sangathamizhanTV
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: