ஞாயிறு ஆராதனை 18:01:2026. கட்டவிழ்த்தல் - தீயப்பழக்கங்களிலிருந்து விடுதலை.தானி 1:8-21,கொலோ 3:1-11.
Автор: HARRISSUGUNA@0912
Загружено: 2026-01-16
Просмотров: 470
Описание:
ஞாயிறு ஆராதனை 18:01:2026. கட்டவிழ்த்தல் - தீயப்பழக்கங்களிலிருந்து விடுதலை.
BREAK THE CHAIN : FINDING FREEDOM FROM ADDICTIONS.
தானியேல் 1:8-21,கொலோசெயர் 3:1-11, மாற்கு 5:1-21, சங்கீதம் 1.
கட்டவிழ்த்தல்,
1. இருளின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை.
கொலோசெயர் 1:13.
2. மரித்த நிலையிலிருந்து உயிர்த்தல்.
கொலோசெயர் 3:5,8,11.
3. அன்பின் செயல்பாட்டால் விடுதலை.
லேவியராகமம் 25:37, கொலோசெயர் 2:14.
உயிர் உள்ளவராய் இருக்கும் பொழுதே விண்ணுலகின் தகவுகளோடு வாழ வேண்டும். நம் குணம் மாற வேண்டும். இருள் சூழ்ந்த நிலை அகற்றப்பட வேண்டும்.
கடவுளுக்கு ஏற்காத அனைத்தும் தீய பழக்கமே. தீய பழக்கத்தால் உடல்நலம் கெடுவதோடு குடும்பப் பொருளாதாரம் அழிகிறது.
தீய பழக்கத்தில் இருந்து விடுதலை என்பது இயேசுவோடு வாழ்தல் ஆகும். கீழ்படிதல் அன்பு கூறுதல் கோபம் படாது இருத்தல் போன்றவை மரித்த நிலையிலிருந்த நம்மை உயிர்ப்பிக்கும் கூறுகளாகும்.
உள்ளத்தில் அன்புடையவரே அனைத்து நலன்களையும் பிறருக்கு அளிப்பவர் ஆவார். அன்பினால் குடும்பம் கட்டப்பட்டால் தானே நாம் சிறந்த அனுபவ முதிர்ச்சியை பெற முடியும்..... 🐜🐜🐜
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: