இயேசுவின் திருமுழுக்கு11.01.2026 அடையாளத்தின் உறுதியும் அருட்பணியும். யாத் 3:1-15,மத்
Автор: HARRISSUGUNA@0912
Загружено: 2026-01-09
Просмотров: 538
Описание:
இயேசுவின் திருமுழுக்கு 11.01.2026.
அடையாளத்தின் உறுதியும் அருட்பணியும். BAPTISM OF JESUS : AFFIRMATION OF IDENTIFY AND MISSION.
யாத்திராகமம் 3:1-15,மத்தேயு 3:11-17, கலாத்தியர் 4:1-7, சங்கீதம் 98.
இயேசுவின் திருமுழுக்கு,
1. புதிய அடையாளம் தருகிறது(NEW IDENTIFY IN CHRIST).
ஏசாயா 49:1-6, யோவான் 1:12,13.
2. புதிய ஆற்றல் அளிக்கிறது(NEW SANCTITY IN CHRIST).
லூக்கா 4:1,12.
3. புதிய மீட்பை அளிக்கின்றது(NEW REDEMPTION IN CHRIST).
யோவான் 1:12, ஏசாயா 53:12.
திருமுழுக்கு என்பது நீரில் கழுவுதல் அல்லது பாவம் என்னும் அழுக்கிலிருந்து நம்மை மீட்பது ஆகும். யோவான் ஸ்நானகன் அருளிய திருமுழுக்கு மனம் திரும்புதலுக்கு ஏற்ற திருமுழுக்கு ஆகும். கிறிஸ்து அளித்த திருமுழுக்கு பரிசுத்த ஆவியினாலும், அகினினாலும் நிறைந்ததாகும். கி.மு நான்காம் நூற்றாண்டில் சந்திரகுப்தர் மௌரியரால் ஏற்படுத்தப்பட்டதே சாதியம் எனும் அடிமை தலையாகும்.
யோவான் 1:12,13- ன் படி தேவனால் பிறந்தவர்கள் என்ற புதிய அடையாளத்தையே பெறுகிறோம்.
ஒருவன் மரணத்தருவாயில் இருக்கும் பொழுது அவன் கிறிஸ்தவனாக இறக்க விரும்பினால் SPOT BAPTISM IS ELIGIBLE IN CHRISTIANITY என்று முன்னாள் சி.எஸ்.ஐ பேராயர் மாசிலாமணி அசரியா அவர்கள் கூறியுள்ளார்கள்.
இயேசுவும் பலரின் பாவத்தை சுமக்கும் படியாக மீட்பு அடையும் படியாக தன்னை ஒப்படைத்தார்., யாத்திராகமம் 32:32- ன் படி மோசேயும் இஸ்ரவேல் மக்களுக்காக பரிந்து பேசினார்.
எனவே திருமுழுக்கு என்பது மக்களை ஒன்றிணைத்து பாவ சுமையில் இருந்து விடுவித்து,விடுதலை வாழ்வு பெற நம் வாழ்வை பகிர்ந்தளித்தலே ஆகும். இயேசுவைப் போல நம் வாழ்வை இழப்போம்.... 🐜🐜🐜
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: