நகரத்தார் யார்? எங்கிருந்து வந்தார்கள்? அவர்களின் எதிர்காலம்? Dr.RM. பிச்சப்பன்.,B.Sc.,Ph.D
Автор: Nattukottai Nagarathar Tv
Загружено: 2021-06-26
Просмотров: 45657
Описание:
ஆறாவயலைச் சேர்ந்த மரபியல், நோய் எதிர்ப்பியல் விஞ்ஞானி டாக்டர் இராம. பிச்சப்பன் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி. இவர் மனித இனம் தோன்றியது எப்படி? குறிப்பாக நகரத்தார் யார்? எங்கிருந்து வந்தார்கள்? மரபியல் ரீதீயாக என்ன தொழில் செய்தால் முன்னுக்கு வர முடியும் என்பன போன்ற பல முக்கிய ஆராய்ச்சி தரவுகளை மணப்பாறை நகரத்தார் சங்கம் 2019ல் நடத்திய விழாவில் வழங்கினார். அதன் கானொலி தொகுப்பு இது.
இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
#நாட்டுக்கோட்டைநகரத்தார்டிவி #Nattukottainagarathartv
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: