ஆன்மீக சொற்பொழிவு திருவிழா - நா.கீதாராணி | பகவான் ஸ்ரீ கோகுல கண்ணன்
Автор: Sribhagavan gokulakannantemple
Загружено: 2025-12-28
Просмотров: 2274
Описание:
🌺🌺 ஆன்மீக வாராந்திர தொடர் சொற்பொழிவு திருவிழா 🌺🌺
மார்கழி திங்கள் 13ம் நாள்
2025 - டிசம்பர் 28 ஞாயிற்றுக்கிழமை
🕓 மாலை 06.00 மணி
இடம்:-
📍 உளுந்தூர்பேட்டை @ நகர்
பகவான் ஸ்ரீ கோகுல கண்ணன் திருக்கோவில்
ஆன்மீக அரங்கம்
🌸🌸🌸🌸
தமிழ்துறை பேராசிரியை,
தஞ்சாவூர்
திருமதி.நா.கீதாராணி அவர்கள்,
🪷 “கோதையின் பாதை”
என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுவார்கள்..!!
🌼 சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு தொடருக்கு
ஆன்மீக அன்பர்கள் அனைவரும் வருக!
இறையருள் பெறுக! 🙏✨
🪷 நிர்வாகம்
பகவான் ஸ்ரீ கோகுல கண்ணன் திருக்கோவில்
உளுந்தூர்பேட்டை
@ நகர்
சென்னை தேசிய நெடுஞ்சாலை.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: