ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

செவாய்க்கிழமை காலை மாலை கேளுங்கள் சக்தி வாய்ந்த துர்கை அம்மன் பாடல்கள் RAAGUKAALADURGAI AMMAN SONGS

Автор: SUN MUSIQ BHAKTHI

Загружено: 2026-01-06

Просмотров: 2230

Описание: #TuesdayHits #Durgaiammansongs #JayaJayaDevi
#TuesdayHits #Durgaiammansongs #JayaJayaDevi
#VejayAudios​ #AmmanSongs​ #ammandevotionalsongs​
செவாய்க்கிழமை காலை மாலை கேளுங்கள் சக்தி வாய்ந்த துர்கை அம்மன் பாடல்கள்
காரியங்கள் யாவிலும் வெற்றியை அருளும் அம்மன் சிறப்பு பாடல்கள்||RAAGUKAALA POOJAI DURGAI AMMAN SONGS
துர்க்கை:
ராகு கால நேரத்தில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்பது பலரது பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் இது விசேஷ பூஜைகள் செய்து, வேண்டிய வரத்தினை பெறுவதற்கான நல்ல நேரம். பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் அந்த நேரத்தில் குறைந்திருக்கும் என்பதால்தான், ராகு காலத்தில் சுப காரியங்களைத் தவிர்க்கச் சொன்னார்கள். அதே சமயம் ராகு காலத்தில் துர்க்கை தேவியை வணங்குவது சிறப்பான பலனைத் தரும் என்கிறது தேவி பாகவதம்.

ராகுவைப் போல நல்லவைகளை அள்ளிக்கொடுப்பவர் யாருமில்லை. ராகுவின் நிலையைப் பொருத்து நமக்கு நன்மைகள் தேடி வரும். இப்போது ராகு மிதுனம் ராசியிலும் கேது தனுசு ராசியில் குரு சனியோடும் சேர்ந்து இருக்கின்றனர். ராகுவிற்கு குருவின் பார்வை கிடைத்துள்ளது. சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும், துர்க்கை தேவியை நோக்கி தவமிருந்து நவகிரகங்களாகும் வரத்தைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.
ஒரு நாளில் உள்ள இருபத்தி நாலு மணி நேரத்தில் ஒன்றரை மணி நேரம் ராகுவும், ஒன்றரை மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர். அதில் ராகு வழிபாடு செய்யும் நேரம் ராகு காலம் என்றும், கேது வழிபாடு செய்யும் நேரம் எமகண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. ராகு காலம் என்பது ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட ஒன்றரை மணி நேரமாகும். ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜை சிறப்புமிக்கது. செவ்வாய்க் கிழமைகளில் வரும் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை அதிலும் சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் அந்த தினத்தில் ராகுவோடு இணைந்து செவ்வாயும் அம்பிகையை மங்கள சண்டிகையாக வணங்குகிறார். இதனால் கூடுதல் பலன் கிடைக்கும்.
செவ்வாயும் ராகுவும்
செவ்வாய்க்க மங்களன் என்ற பெயர் உள்ளது. பொதுவாக ஒருவரது வாழ்வில் மங்கல காரியங்கள் நடப்பதற்கு செவ்வாய் மற்றும் சர்ப்ப தோஷங்களே காரணமாகச் சொல்லப்படுகின்றன. செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் தோஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும், துன்பங்களும் தொடர்ந்தாலோ ராகு கால வழிபாட்டினை மேற்கொண்டு, துர்க்கையையும் மங்கள சண்டிகையையும் வழிபடுவது நல்ல பலன் தரும்.
ராகு கால விரதம்
ராகு கால விரதம்
துர்க்கையை நோக்கியவாறு தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. அதிலும் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றுவது என்பது சிறப்பானது.
ராகு கால துர்க்கை பூஜையை கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவதுதான் நல்லது. ராகு கால பூஜை செய்பவர்கள் பூஜை முடியும் வரை விரதம் அனுஷ்டிப்பது நன்மை தரும். முடியாதவர்கள் சிறிது பால், பழம் சாப்பிடலாம். கோவிலுக்கு போக இயலாதவர்கள் வீட்டில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து வணங்குங்கள்
0:00 Mangala Roopini
06:08 Om Shri Durgaiye Namah || Chanting
12:58 Jaya Jaya Durga Devi Saranam
SUNG BY : BOMBAY SARADHA,MAHANADHI SHOBANA
PRODUCED BY : G.JAGADEESAN
KINDLY SUBSCRIBE OUR CHANNEL : • மங்கள செவாய்க்கிழமை ராகுகாலபூஜையில் கேட்கவ...
JAYA JAYA DURGADEVI SARANAM,AMMAN DEVOTINAL,amman songs,navarthri songs,vejay

Hashtags:
#AmmanSongs
#MariammanPadalgal
#DurgaBhakti
#ShakthiSongs
#BhavaniAmman
#TamilDevotional
#DevotionalSongs
#tamilbhaktisongs #tamilgodsongs #tamilbhakti #devotionalsongs #bhaktisongs #hindudevotionalsongs #tamilspiritualsongs #tamilbhakthipadalgal #tamilbhakthisongs #tamilgodmusic #tamilbhakthimusic #tamilbhakthichannel #bhakthichannel #devotionalmusic #tamiltemplesongs #tamilmantrasongs #devotionalsongstamil #lordshiva #shivabhakthi #shivabajan #shivabakti #shivapuranam #shivasongs #tamilshivabhaktisongs #omnamahshivaya #shivanpadalgal #shivanbhajans #rudram #shivamantra #lordmurugan #muruganbhakthi #murugansongs #tamilmurugansongs #velmurugan #muruganbhajan #kandhasashti #murugandevotional #subramaniyasongs #muruganpadalgal #arulmiguvelmurugan #lordvishnu #vishnubhajan #perumalbhakti #perumalsongs #govindanamam #tirupatisongs #venkateswarabhajan #vishnudevotional #perumalbhaktisongs #ammanbhakthi #ammandevotional #tamilammansongs #ammanpadalgal #mariammansongs #kaliyamman #ammanbajan #ammanbhakti #devisongs #shakthibhajan #durgaamma #ayyappansongs #ayyappanbhajan #ayyappabhakti #swamyeesharanam #ayyappabhaktisongs #ayyappandevotional #ayyappasongs2025 #mahashivaratri #thaipoosam #navaratri #diwalidevotional #karthigaideepam #pongalbhakti #deepavali2025 #vinayakachaturthi #krishnajayanti #aadiammansongs #trendingtamildevotionalsongs #newtamildevotionalsongs #latesttamilbhaktisongs #tamilbhaktisongs2025 #tamilbhaktiwhatsappstatus #devotionalsongstatus #tamilbhaktistatus #spiritualvibes #bhaktivibes #bhaktivideo #devotionalmusicvideo #tamilnadu #india #chennai #madurai #coimbatore #trichy #முருகன்பாட்டு #சிவபாடல்கள் #அம்மன்பாடல்கள் #பெருமாள் #ஆய்யப்பன் #பக்திபாடல்கள் #தமிழ்பக்தி #தமிழ்தேவோஷனல்பாடல்கள் #பக்திவீடியோ #மந்திரபாடல்கள் #பக்திவைபவம்

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
செவாய்க்கிழமை காலை மாலை கேளுங்கள் சக்தி வாய்ந்த துர்கை அம்மன் பாடல்கள் RAAGUKAALADURGAI AMMAN SONGS

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

செல்வங்களை அள்ளித்தரும்அம்மன் பாடல்கள்    காலை மாலை கேளுங்கள் AMMAN KAVASAM

செல்வங்களை அள்ளித்தரும்அம்மன் பாடல்கள் காலை மாலை கேளுங்கள் AMMAN KAVASAM

FRIDAY SPECIAL ASTALAKSHMI SONGS ||வெள்ளிக்கிழமை அன்று காலையில் கேளுங்கள்  அஷ்டலக்ஷ்மி பாடல்கள்

FRIDAY SPECIAL ASTALAKSHMI SONGS ||வெள்ளிக்கிழமை அன்று காலையில் கேளுங்கள் அஷ்டலக்ஷ்மி பாடல்கள்

108 அம்மன் போற்றி 🙏 | சக்தி தேவியின் அருள் | Powerful Tamil Chanting

108 அம்மன் போற்றி 🙏 | சக்தி தேவியின் அருள் | Powerful Tamil Chanting

👌murugan #songs murugan🙏 whatsapp status💕⚡ murugan full song  #morning song murugan#love

👌murugan #songs murugan🙏 whatsapp status💕⚡ murugan full song #morning song murugan#love

Powerful Devi Mantras & Stotras | Navratri Special | Aigiri Nandini | Ya Devi Sarva Bhuteshu Song

Powerful Devi Mantras & Stotras | Navratri Special | Aigiri Nandini | Ya Devi Sarva Bhuteshu Song

சந்தானலட்சுமி காயத்ரி மந்திரம் | குழந்தை பாக்கியத்தை கொடுக்கும் சந்தான லெட்சுமியின் பயனுள்ள மந்திரம்

சந்தானலட்சுமி காயத்ரி மந்திரம் | குழந்தை பாக்கியத்தை கொடுக்கும் சந்தான லெட்சுமியின் பயனுள்ள மந்திரம்

வெள்ளிக்கிழமை  அருள்தரும்  அம்மன் பாடல்கள்   Arul Tharum AmmanHits   SAKTHIYAMMA

வெள்ளிக்கிழமை அருள்தரும் அம்மன் பாடல்கள் Arul Tharum AmmanHits SAKTHIYAMMA

தீராத வலிகளை போக்கும் காளி பாடல்கள் | Powerful Kali Songs | Pushpavansam Kuppusamy.

தீராத வலிகளை போக்கும் காளி பாடல்கள் | Powerful Kali Songs | Pushpavansam Kuppusamy.

🔴LIVE SONGS | சனிக்கிழமை அன்று செல்வ மழை பொழியும் Durga Lakshmi Saraswathi Padalgal

🔴LIVE SONGS | சனிக்கிழமை அன்று செல்வ மழை பொழியும் Durga Lakshmi Saraswathi Padalgal

வைகுண்ட ஏகாதசி சிறப்பு பெருமாள் பாடல்கள் | Vaikunta Ekadasi Tamil Devotional Songs🙏🌺🌺🙏

வைகுண்ட ஏகாதசி சிறப்பு பெருமாள் பாடல்கள் | Vaikunta Ekadasi Tamil Devotional Songs🙏🌺🌺🙏

காரியங்கள் யாவிலும் வெற்றியை அருளும் அம்மன் சிறப்பு பாடல்கள்||JAYA JAYA DEVI DURGADEVI SARNAM||

காரியங்கள் யாவிலும் வெற்றியை அருளும் அம்மன் சிறப்பு பாடல்கள்||JAYA JAYA DEVI DURGADEVI SARNAM||

அயிகிரி நந்தினி தமிழில் | Aigiri Nandhini - Tamil Lyrics | துர்கை அம்மன் பாடல் | MAHISHASURA MARDINI

அயிகிரி நந்தினி தமிழில் | Aigiri Nandhini - Tamil Lyrics | துர்கை அம்மன் பாடல் | MAHISHASURA MARDINI

தோல்விகளை வெற்றியாக மாற்றும் சக்தி வாய்ந்த காளி பாடல்கள் | Kali Amman Songs

தோல்விகளை வெற்றியாக மாற்றும் சக்தி வாய்ந்த காளி பாடல்கள் | Kali Amman Songs

🔴LIVE SONGS | வெள்ளிக்கிழமை செல்வம் பெருக மகாலட்சுமி கவசம் Mahalakshmi Powerful Tamil Devotional

🔴LIVE SONGS | வெள்ளிக்கிழமை செல்வம் பெருக மகாலட்சுமி கவசம் Mahalakshmi Powerful Tamil Devotional

வாழ்க்கையில் வெற்றி பெற மிகவும் சக்திவாய்ந்த மந்திரம் |விஜய காயத்ரி மந்திரம் |Vijayalakshmi Gayatri

வாழ்க்கையில் வெற்றி பெற மிகவும் சக்திவாய்ந்த மந்திரம் |விஜய காயத்ரி மந்திரம் |Vijayalakshmi Gayatri

புத்தாண்டு 2026 சிறப்பு அம்மன் பாடல்கள் | நல்ல காலம் பொறந்ததம்மா |  New Year Spl Songs | Amman Songs

புத்தாண்டு 2026 சிறப்பு அம்மன் பாடல்கள் | நல்ல காலம் பொறந்ததம்மா | New Year Spl Songs | Amman Songs

வியாழக்கிழமை காலை மாலை கேளுங்கள் வீட்டில் செல்வம்பெருகும் குபேரலக்ஷ்மி பாடல்கள்  KUBERALAKSHMI PADAL

வியாழக்கிழமை காலை மாலை கேளுங்கள் வீட்டில் செல்வம்பெருகும் குபேரலக்ஷ்மி பாடல்கள் KUBERALAKSHMI PADAL

Friday Popular Mahalakshmi Bakthi Padalgal | Lakshmi Varuvai And Vaibhoga Vazhvu Songs

Friday Popular Mahalakshmi Bakthi Padalgal | Lakshmi Varuvai And Vaibhoga Vazhvu Songs

Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம்

Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம்

தீய சக்திகளை கிழித்து எரியும் மாரியம்மன் பாடல்கள் | சமயபுரத்து மாரியம்மா | Top 10 Amman Songs

தீய சக்திகளை கிழித்து எரியும் மாரியம்மன் பாடல்கள் | சமயபுரத்து மாரியம்மா | Top 10 Amman Songs

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]