021 - துணிவு தரும் சமான வாயு முத்திரை (Samana Vayu Mudra)
Автор: PathanjaliYogam
Загружено: 2020-10-06
Просмотров: 13785
Описание:
துணிவு தரும் சமான வாயு முத்திரை
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் - Episode 021
முத்திரை விளக்கம்
------------------------------
மனித உடல் பஞ்ச பூதத்தினால் ஆனது. அதற்கும், விரல்கள் நுனிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. முத்திரைகள் விரல் நுனியை மையமாக வைத்து செய்கின்றோம். அதன் மூலம் உடல், மனம் வளம் பெரும். நலம் பெரும்.
சமான வாயு முத்திரை - துணிவு
-----------------------------------------------
செய்முறை விளக்கப்பட்டுள்ளது. துணிவு பிறக்கும். தைரியமாக நாம் வாழ்வில் செயல்படும் குணம் கிடைக்கும்.
விடாமுயற்சி
--------------------
இந்த முத்திரை விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையும் தரவல்லது. அதனால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
நினைத்ததை சாதிக்கலாம்
-----------------------------------------
இது ஒரு சங்கல்ப முத்திரை வாழ்வில் நினைத்ததை சாதிக்க முடியும் ஆற்றல் கிடைக்கும்.
நல்ல எண்ணங்கள்
-----------------------------
நல்ல எண்ணங்கள் வளரும். நம் உடலை சுற்றி நல்ல என்ன ஒளி வட்டம் அதிர்வலைகள் வளரும். மாணவர்களுக்கு நல்ல பலனை அளிக்கும்.
சோம்பல் நீங்கும்
---------------------------
சோம்பல் நீங்கும். உற்சாகம் பிறக்கும்.
பயம் நீக்கும்
-------------------
வாழ்வில் பய உணர்வு இல்லாமல் துணிவுடன் வாழலாம். எந்த ஒரு தொற்றுக் கிருமியும் நம்மை தாக்காது. நோய் எதிர்பாற்றல் கிடைக்கும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji
Like, Comment and Share with your friends and family.
For appointments, contact: 63699 40440, 98400 54246
Connect with us on:
Facebook - / pathanjaliyogam
Instagram - / pathanjaliyogam
Pinterest - / pathanjaliyogam
Visit our website - https://pathanjaliyogam.com
#krishnanbalaji #samanavayumudra #mudras
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: